மத்தேயு 20:24
மற்ற பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர் பேரிலும் எரிச்சலானார்கள்.
Tamil Indian Revised Version
மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்கள்மேல் கோபமடைந்தார்கள்.
Tamil Easy Reading Version
இந்த உரையாடலைக் கேட்ட மற்ற பத்து சீஷர்களும் அவ்விரு சகோதரர்களின் மீதும் கோபம் கொண்டார்கள்.
திருவிவிலியம்
இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர் மீதும் கோபங் கொண்டனர்.
King James Version (KJV)
And when the ten heard it, they were moved with indignation against the two brethren.
American Standard Version (ASV)
And when the ten heard it, they were moved with indignation concerning the two brethren.
Bible in Basic English (BBE)
And when it came to the ears of the ten, they were angry with the two brothers.
Darby English Bible (DBY)
And the ten, having heard [of it], were indignant about the two brothers.
World English Bible (WEB)
When the ten heard it, they were indignant with the two brothers.
Young’s Literal Translation (YLT)
And the ten having heard, were much displeased with the two brothers,
மத்தேயு Matthew 20:24
மற்ற பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர் பேரிலும் எரிச்சலானார்கள்.
And when the ten heard it, they were moved with indignation against the two brethren.
| Καὶ | kai | kay | |
| ἀκούσαντες | akousantes | ah-KOO-sahn-tase | |
| οἱ | hoi | oo | |
| δέκα | deka | THAY-ka | |
| ἠγανάκτησαν | ēganaktēsan | ay-ga-NAHK-tay-sahn | |
| περὶ | peri | pay-REE | |
| τῶν | tōn | tone | |
| δύο | dyo | THYOO-oh | |
| ἀδελφῶν | adelphōn | ah-thale-FONE |
இணை வசனம்
1 Peter 5:5
அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
Proverbs 13:10
அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.
Mark 10:41
மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின் மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள்.
Luke 22:23
அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள்.
1 Corinthians 13:4
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
Philippians 2:3
ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
James 3:14
உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.
James 4:5
நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?
Tags மற்ற பத்துப்பேரும் அதைக்கேட்டு அந்த இரண்டு சகோதரர் பேரிலும் எரிச்சலானார்கள்
மத்தேயு 20:24 Concordance மத்தேயு 20:24 Interlinear மத்தேயு 20:24 Image