மத்தேயு 20:20
அப்பொழுது செபதெயுவின் குமாரருடைய தாய் அவரிடத்தில் வந்து அவரைப்பணிந்து கொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது, செபெதேயுவின் குமாரர்களுடைய தாய் தன் குமாரர்களோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் செய்யவேண்டும் என்றாள்.
Tamil Easy Reading Version
பின்னர், செபதேயுவின் மகன்களுடன் அவர்களின் தாய் இயேசுவைத் தேடி வந்தாள். அவள் இயேசுவின் முன் மண்டியிட்டு தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டினாள்.
திருவிவிலியம்
பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார்.
Other Title
செபதேயுவின் மக்கள் சார்பில் வேண்டுகோள்§(மாற் 10:35-45)
King James Version (KJV)
Then came to him the mother of Zebedees children with her sons, worshipping him, and desiring a certain thing of him.
American Standard Version (ASV)
Then came to him the mother of the sons of Zebedee with her sons, worshipping `him’, and asking a certain thing of him.
Bible in Basic English (BBE)
Then the mother of the sons of Zebedee came to him with her sons, giving him worship and making a request of him.
Darby English Bible (DBY)
Then came to him the mother of the sons of Zebedee, with her sons, doing homage, and asking something of him.
World English Bible (WEB)
Then the mother of the sons of Zebedee came to him with her sons, kneeling and asking a certain thing of him.
Young’s Literal Translation (YLT)
Then came near to him the mother of the sons of Zebedee, with her sons, bowing and asking something from him,
மத்தேயு Matthew 20:20
அப்பொழுது செபதெயுவின் குமாரருடைய தாய் அவரிடத்தில் வந்து அவரைப்பணிந்து கொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.
Then came to him the mother of Zebedees children with her sons, worshipping him, and desiring a certain thing of him.
| Τότε | tote | TOH-tay | |
| προσῆλθεν | prosēlthen | prose-ALE-thane | |
| αὐτῷ | autō | af-TOH | |
| ἡ | hē | ay | |
| μήτηρ | mētēr | MAY-tare | |
| τῶν | tōn | tone | |
| υἱῶν | huiōn | yoo-ONE | |
| Ζεβεδαίου | zebedaiou | zay-vay-THAY-oo | |
| μετὰ | meta | may-TA | |
| τῶν | tōn | tone | |
| υἱῶν | huiōn | yoo-ONE | |
| αὐτῆς | autēs | af-TASE | |
| προσκυνοῦσα | proskynousa | prose-kyoo-NOO-sa | |
| καὶ | kai | kay | |
| αἰτοῦσά | aitousa | ay-TOO-SA | |
| τι | ti | tee | |
| παρ' | par | pahr | |
| αὐτοῦ | autou | af-TOO |
இணை வசனம்
Matthew 4:21
அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார்.
Matthew 8:2
அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.
Matthew 27:56
அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள்.
Mark 10:35
அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள்.
Mark 15:40
சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று, ஊழியஞ்செய்துவந்த மகதேலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,
Matthew 2:11
அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
Matthew 14:33
அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.
Matthew 15:25
அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள்.
Matthew 28:17
அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்துகொண்டார்கள், சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
Tags அப்பொழுது செபதெயுவின் குமாரருடைய தாய் அவரிடத்தில் வந்து அவரைப்பணிந்து கொண்டு உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்
மத்தேயு 20:20 Concordance மத்தேயு 20:20 Interlinear மத்தேயு 20:20 Image