Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 18:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 18 மத்தேயு 18:24

மத்தேயு 18:24
அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாக கொண்டுவந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பத்தாயிரம் வெள்ளிப்பணம் கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
மன்னன் வேலைக்காரர்களின் கணக்கை சரி செய்யத் துவங்கினான். ஒரு வேலைக்காரன் அம்மன்னனுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியிருந்தது.

திருவிவிலியம்
அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து* கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர்.

Matthew 18:23Matthew 18Matthew 18:25

King James Version (KJV)
And when he had begun to reckon, one was brought unto him, which owed him ten thousand talents.

American Standard Version (ASV)
And when he had begun to reckon, one was brought unto him, that owed him ten thousand talents.

Bible in Basic English (BBE)
And at the start, one came to him who was in his debt for ten thousand talents.

Darby English Bible (DBY)
And having begun to reckon, one debtor of ten thousand talents was brought to him.

World English Bible (WEB)
When he had begun to reconcile, one was brought to him who owed him ten thousand talents.{Ten thousand talents represents an extremely large sum of money, equivalent to about 60,000,000 denarii, where one denarius was typical of one day’s wages for agricultural labor.}

Young’s Literal Translation (YLT)
and he having begun to take account, there was brought near to him one debtor of a myriad of talents,

மத்தேயு Matthew 18:24
அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாக கொண்டுவந்தார்கள்.
And when he had begun to reckon, one was brought unto him, which owed him ten thousand talents.

ἀρξαμένουarxamenouar-ksa-MAY-noo
δὲdethay
αὐτοῦautouaf-TOO
συναίρεινsynaireinsyoon-A-reen
προσηνέχθηprosēnechthēprose-ay-NAKE-thay
αὐτῷautōaf-TOH
εἷςheisees
ὀφειλέτηςopheiletēsoh-fee-LAY-tase
μυρίωνmyriōnmyoo-REE-one
ταλάντωνtalantōnta-LAHN-tone

இணை வசனம்

1 Chronicles 29:7
தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பதினாயிரம் தங்கக்காசையும், பதினாயிரம் தாலந்து வெள்ளியையும், பதினெண்ணாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள்.

Ezra 9:6
என்தேவனே, நான் என்முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்குமேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று.

Psalm 38:4
என் அக்கிரமங்கள் என் தலைக்குமேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக் கூடாத பாரமாயிற்று.

Psalm 40:12
எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்துபிடித்தது, நான் நிமிர்ந்துபார்க்கக் கூடாதிருக்கிறது, அவைகள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது, என் இருதயம் சோர்ந்துபோகிறது.

Psalm 130:3
கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.

Luke 7:41
அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.

Luke 13:4
சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?

Luke 16:5
தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.

Luke 16:7
பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டைவாங்கி, எண்பது என்று எழுது என்றான்.


Tags அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாக கொண்டுவந்தார்கள்
மத்தேயு 18:24 Concordance மத்தேயு 18:24 Interlinear மத்தேயு 18:24 Image