மத்தேயு 17:17
இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
Tamil Indian Revised Version
இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
Tamil Easy Reading Version
இயேசு, “உங்களுக்கெல்லாம் விசுவாசமில்லை. உங்கள் வாழ்க்கை முறையே தவறானது. இன்னும் எவ்வளவு காலம் நான் உங்களுடன் இருக்க முடியும்? உங்களுடன் எத்தனை நாட்கள் பொறுமையுடன் காலந்தள்ள முடியும்? உன் மகனை இங்கு அழைத்து வா” என்று பதில் சொன்னார்.
Thiru Viviliam
அதற்கு இயேசு, “நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக் கொள்ள இயலும்? அவனை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்” என்று கூறினார்.
King James Version (KJV)
Then Jesus answered and said, O faithless and perverse generation, how long shall I be with you? how long shall I suffer you? bring him hither to me.
American Standard Version (ASV)
And Jesus answered and said, O faithless and perverse generation, how long shall I be with you? how long shall I bear with you? bring him hither to me.
Bible in Basic English (BBE)
And Jesus, answering, said, O false and foolish generation, how long will I be with you? how long will I put up with you? let him come here to me.
Darby English Bible (DBY)
And Jesus answering said, O unbelieving and perverted generation, how long shall I be with you? how long shall I bear with you? Bring him here to me.
World English Bible (WEB)
Jesus answered, “Faithless and perverse generation! How long will I be with you? How long will I bear with you? Bring him here to me.”
Young’s Literal Translation (YLT)
And Jesus answering said, `O generation, unstedfast and perverse, till when shall I be with you? till when shall I bear you? bring him to me hither;’
மத்தேயு Matthew 17:17
இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
Then Jesus answered and said, O faithless and perverse generation, how long shall I be with you? how long shall I suffer you? bring him hither to me.
Then | ἀποκριθεὶς | apokritheis | ah-poh-kree-THEES |
δὲ | de | thay | |
Jesus | ὁ | ho | oh |
answered | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
and said, | εἶπεν | eipen | EE-pane |
O | Ὦ | ō | oh |
faithless | γενεὰ | genea | gay-nay-AH |
and | ἄπιστος | apistos | AH-pee-stose |
perverse | καὶ | kai | kay |
generation, | διεστραμμένη | diestrammenē | thee-ay-strahm-MAY-nay |
how | ἕως | heōs | AY-ose |
long | πότε | pote | POH-tay |
be I shall | ἔσομαι | esomai | A-soh-may |
with | μεθ'' | meth | mayth |
you? | ὑμῶν | hymōn | yoo-MONE |
how | ἕως | heōs | AY-ose |
long | πότε | pote | POH-tay |
suffer I shall | ἀνέξομαι | anexomai | ah-NAY-ksoh-may |
you? | ὑμῶν | hymōn | yoo-MONE |
bring | φέρετέ | pherete | FAY-ray-TAY |
him | μοι | moi | moo |
hither | αὐτὸν | auton | af-TONE |
to me. | ὧδε | hōde | OH-thay |
மத்தேயு 17:17 ஆங்கிலத்தில்
Tags இயேசு பிரதியுத்தரமாக விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன் எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன் அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்
மத்தேயு 17:17 Concordance மத்தேயு 17:17 Interlinear மத்தேயு 17:17 Image
முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 17