மத்தேயு 15:25
அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள்.
Tamil Indian Revised Version
அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.
Tamil Easy Reading Version
அப்போது அப்பெண் இயேசுவின் முன்னர் வந்து மண்டியிட்டு, “ஆண்டவரே, எனக்கு உதவும்” எனக் கூறினாள்.
திருவிவிலியம்
ஆனால், அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும்” என்றார்.
King James Version (KJV)
Then came she and worshipped him, saying, Lord, help me.
American Standard Version (ASV)
But she came and worshipped him, saying, Lord, help me.
Bible in Basic English (BBE)
But she came and gave him worship, saying, Help, Lord.
Darby English Bible (DBY)
But she came and did him homage, saying, Lord, help me.
World English Bible (WEB)
But she came and worshiped him, saying, “Lord, help me.”
Young’s Literal Translation (YLT)
And having come, she was bowing to him, saying, `Sir, help me;’
மத்தேயு Matthew 15:25
அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள்.
Then came she and worshipped him, saying, Lord, help me.
| ἡ | hē | ay | |
| δὲ | de | thay | |
| ἐλθοῦσα | elthousa | ale-THOO-sa | |
| προσεκύνει | prosekynei | prose-ay-KYOO-nee | |
| αὐτῷ | autō | af-TOH | |
| λέγουσα | legousa | LAY-goo-sa | |
| Κύριε | kyrie | KYOO-ree-ay | |
| βοήθει | boēthei | voh-A-thee | |
| μοι | moi | moo |
இணை வசனம்
Matthew 8:2
அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.
Genesis 32:26
அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.
Hosea 12:4
அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.
Matthew 14:33
அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.
Matthew 20:31
அவர்கள் பேசாதிருக்கும்படி அவர்களை ஜனங்கள் அதட்டினார்கள். அவர்களோ: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள்.
Mark 9:22
இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று, நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.
Mark 9:24
உடனே பிள்ளையின் தகப்பன் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்,
Luke 11:8
பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Luke 18:1
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
Tags அவள் வந்து ஆண்டவரே எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள்
மத்தேயு 15:25 Concordance மத்தேயு 15:25 Interlinear மத்தேயு 15:25 Image