Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 14:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 14 மத்தேயு 14:22

மத்தேயு 14:22
இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப்போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.

Tamil Indian Revised Version
இயேசு மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.

Tamil Easy Reading Version
பிறகு இயேசு தமது சீஷர்களைப் படகில் ஏறச் சொன்னார். இயேசு அவர்களை ஏரியின் மறுகரைக்குப் போகச் சொன்னார். தாம் பின்னர் வருவதாக அவர்களிடம் கூறினார்.

திருவிவிலியம்
இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.

Other Title
கடல்மீது நடத்தல்§(மாற் 6:45-52; யோவா 6:5-21)

Matthew 14:21Matthew 14Matthew 14:23

King James Version (KJV)
And straightway Jesus constrained his disciples to get into a ship, and to go before him unto the other side, while he sent the multitudes away.

American Standard Version (ASV)
And straightway he constrained the disciples to enter into the boat, and to go before him unto the other side, till he should send the multitudes away.

Bible in Basic English (BBE)
And straight away he made the disciples get into the boat and go before him to the other side, till he had sent the people away.

Darby English Bible (DBY)
And immediately he compelled the disciples to go on board ship, and to go on before him to the other side, until he should have dismissed the crowds.

World English Bible (WEB)
Immediately Jesus made the disciples get into the boat, and to go ahead of him to the other side, while he sent the multitudes away.

Young’s Literal Translation (YLT)
And immediately Jesus constrained his disciples to go into the boat, and to go before him to the other side, till he might let away the multitudes;

மத்தேயு Matthew 14:22
இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப்போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.
And straightway Jesus constrained his disciples to get into a ship, and to go before him unto the other side, while he sent the multitudes away.

Καὶkaikay
εὐθέωςeutheōsafe-THAY-ose
ἠνάγκασενēnankasenay-NAHNG-ka-sane
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
τοὺςtoustoos
μαθητὰςmathētasma-thay-TAHS
αὐτοῦautouaf-TOO
ἐμβῆναιembēnaiame-VAY-nay
εἰςeisees
τὸtotoh
πλοῖονploionPLOO-one
καὶkaikay
προάγεινproageinproh-AH-geen
αὐτὸνautonaf-TONE
εἰςeisees
τὸtotoh
πέρανperanPAY-rahn
ἕωςheōsAY-ose
οὗhouoo
ἀπολύσῃapolysēah-poh-LYOO-say
τοὺςtoustoos
ὄχλουςochlousOH-hloos

இணை வசனம்

Mark 6:45
அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.

John 6:15
ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.

Matthew 15:39
அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு, படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார்.

Matthew 13:36
அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து, நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.


Tags இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில் தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி தமக்கு முன்னே அக்கரைக்குப்போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்
மத்தேயு 14:22 Concordance மத்தேயு 14:22 Interlinear மத்தேயு 14:22 Image