Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 13:45

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 13 மத்தேயு 13:45

மத்தேயு 13:45
மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாக இருக்கிறது.

Tamil Easy Reading Version
“மேலும், பரலோக இராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடும் வியாபாரியைப் போன்றது.

திருவிவிலியம்
❮45-46❯“வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.

Other Title
முத்து உவமை

Matthew 13:44Matthew 13Matthew 13:46

King James Version (KJV)
Again, the kingdom of heaven is like unto a merchant man, seeking goodly pearls:

American Standard Version (ASV)
Again, the kingdom of heaven is like unto a man that is a merchant seeking goodly pearls:

Bible in Basic English (BBE)
Again, the kingdom of heaven is like a trader searching for beautiful jewels.

Darby English Bible (DBY)
Again, the kingdom of the heavens is like a merchant seeking beautiful pearls;

World English Bible (WEB)
“Again, the Kingdom of Heaven is like a man who is a merchant seeking fine pearls,

Young’s Literal Translation (YLT)
`Again, the reign of the heavens is like to a man, a merchant, seeking goodly pearls,

மத்தேயு Matthew 13:45
மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.
Again, the kingdom of heaven is like unto a merchant man, seeking goodly pearls:

ΠάλινpalinPA-leen
ὁμοίαhomoiaoh-MOO-ah
ἐστὶνestinay-STEEN
ay
βασιλείαbasileiava-see-LEE-ah
τῶνtōntone
οὐρανῶνouranōnoo-ra-NONE
ἀνθρώπῳanthrōpōan-THROH-poh
ἐμπόρῳemporōame-POH-roh
ζητοῦντιzētountizay-TOON-tee
καλοὺςkalouska-LOOS
μαργαρίτας·margaritasmahr-ga-REE-tahs

இணை வசனம்

Proverbs 8:18
ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு.

Matthew 22:5
அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைபண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய்விட்டார்கள்.

Matthew 16:26
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

Matthew 13:24
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.

Ecclesiastes 12:13
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.

Ecclesiastes 12:8
மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.

Ecclesiastes 2:2
நகைப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும் சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன்.

Proverbs 8:10
வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப் பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.

Proverbs 3:13
ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.

Psalm 39:6
வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.

Psalm 4:6
எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.

Job 28:18
பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துக்களைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது.


Tags மேலும் பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது
மத்தேயு 13:45 Concordance மத்தேயு 13:45 Interlinear மத்தேயு 13:45 Image