Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 13:33

Matthew 13:33 in Tamil தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 13

மத்தேயு 13:33
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.


மத்தேயு 13:33 ஆங்கிலத்தில்

vaeroru Uvamaiyai Avarkalukkuch Sonnaar: Paralokaraajyam Puliththa Maavukku Oppaayirukkirathu; Athai Oru Sthiree Eduththu, Muluvathum Pulikkum Varaikkum, Moontupati Maavilae Adakkivaiththaal Entar.


Tags வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார் பரலோகராஜ்யம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும் வரைக்கும் மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்
மத்தேயு 13:33 Concordance மத்தேயு 13:33 Interlinear மத்தேயு 13:33 Image

முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 13