Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 10:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 10 மத்தேயு 10:26

மத்தேயு 10:26
அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.

Tamil Indian Revised Version
அவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.

Tamil Easy Reading Version
“எனவே, அத்தகைய மக்களைக் கண்டு பயப்படாதீர்கள். மறைந்துள்ள யாவும் வெளியே வரும். மர்மமாயுள்ள அனைத்தும் தெளிவாக அறியப்படும்.

திருவிவிலியம்
“எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனெனில், வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.

Other Title
அஞ்சாதீர்கள்§(லூக் 12:2-7)

Matthew 10:25Matthew 10Matthew 10:27

King James Version (KJV)
Fear them not therefore: for there is nothing covered, that shall not be revealed; and hid, that shall not be known.

American Standard Version (ASV)
Fear them not therefore: for there is nothing covered, that shall not be revealed; and hid, that shall not be known.

Bible in Basic English (BBE)
Have, then, no fear of them: because nothing is covered which will not come to light, or secret which will not be made clear.

Darby English Bible (DBY)
Fear them not therefore; for there is nothing covered which shall not be revealed, and secret which shall not be known.

World English Bible (WEB)
Therefore don’t be afraid of them, for there is nothing covered that will not be revealed; and hidden that will not be known.

Young’s Literal Translation (YLT)
`Ye may not, therefore, fear them, for there is nothing covered, that shall not be revealed, and hid, that shall not be known;

மத்தேயு Matthew 10:26
அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.
Fear them not therefore: for there is nothing covered, that shall not be revealed; and hid, that shall not be known.

not
Μὴmay
therefore:
οὖνounoon
Fear
φοβηθῆτεphobēthētefoh-vay-THAY-tay
them
αὐτούς·autousaf-TOOS
nothing
οὐδὲνoudenoo-THANE
for
is
γάρgargahr
there
ἐστινestinay-steen
covered,
κεκαλυμμένονkekalymmenonkay-ka-lyoom-MAY-none
that
hooh
not
revealed;
be
οὐκoukook
shall
ἀποκαλυφθήσεταιapokalyphthēsetaiah-poh-ka-lyoo-FTHAY-say-tay
and
καὶkaikay
hid,
κρυπτὸνkryptonkryoo-PTONE
that
hooh
not
shall
be
οὐouoo
known.
γνωσθήσεταιgnōsthēsetaignoh-STHAY-say-tay


Tags அவர்களுக்குப் பயப்படாதிருங்கள் வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை அறியப்படாத இரகசியமும் இல்லை
மத்தேயு 10:26 Concordance மத்தேயு 10:26 Interlinear மத்தேயு 10:26 Image