Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 8:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 8 மாற்கு 8:21

மாற்கு 8:21
அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.

Tamil Indian Revised Version
அப்படியானால், நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது எப்படி? என்றார்.

Tamil Easy Reading Version
இயேசு அவர்களிடம், “நான் செய்தவற்றையெல்லாம் நினைவில் வைத்துள்ளீர்கள். ஆனால் இன்னமும் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?” என்றார்.

திருவிவிலியம்
மேலும், அவர் அவர்களை நோக்கி, “இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?” என்று கேட்டார்.

Mark 8:20Mark 8Mark 8:22

King James Version (KJV)
And he said unto them, How is it that ye do not understand?

American Standard Version (ASV)
And he said unto them, Do ye not yet understand?

Bible in Basic English (BBE)
And he said to them, Is it still not clear to you?

Darby English Bible (DBY)
And he said to them, How do ye not yet understand?

World English Bible (WEB)
He asked them, “Don’t you understand, yet?”

Young’s Literal Translation (YLT)
And he said to them, `How do ye not understand?’

மாற்கு Mark 8:21
அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
And he said unto them, How is it that ye do not understand?

καὶkaikay
ἔλεγενelegenA-lay-gane
αὐτοῖςautoisaf-TOOS
Πῶςpōspose
οὐouoo
συνίετεsynietesyoon-EE-ay-tay

இணை வசனம்

Mark 6:52
அவர்களுடைய இருதயம் கடினமாயிருந்தபடியினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமற்போனார்கள்.

Psalm 94:8
ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?

Matthew 16:11
பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.

Mark 8:12
அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,

Mark 8:17
இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா?

Mark 9:19
அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.

John 14:9
அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?

1 Corinthians 6:5
உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க விவேகி ஒருவனாகிலும் உங்களுக்குள் இல்லையா?

1 Corinthians 15:34
நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.


Tags அப்படியானால் நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்
மாற்கு 8:21 Concordance மாற்கு 8:21 Interlinear மாற்கு 8:21 Image