Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 7:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 7 மாற்கு 7:18

மாற்கு 7:18
அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?

Tamil Indian Revised Version
அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு புரிந்துகொள்ளாதவர்களா? வெளியிலிருந்து மனிதனுக்குள்ளே போகிற எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது என்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?

Tamil Easy Reading Version
“உங்களுக்கு புரிந்துகொள்வதில் இன்னும் சிரமங்கள் உள்ளனவா? வெளியே இருந்து மனிதனுக்குள் செல்லும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது என்பது புரியவில்லையா?

திருவிவிலியம்
அவர் அவர்களிடம், “நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப் படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா?

Mark 7:17Mark 7Mark 7:19

King James Version (KJV)
And he saith unto them, Are ye so without understanding also? Do ye not perceive, that whatsoever thing from without entereth into the man, it cannot defile him;

American Standard Version (ASV)
And he saith unto them, Are ye so without understanding also? Perceive ye not, that whatsoever from without goeth into the man, `it’ cannot defile him;

Bible in Basic English (BBE)
And he said to them, Have even you so little wisdom? Do you not see that whatever goes into a man from outside is not able to make him unclean,

Darby English Bible (DBY)
And he says to them, Are *ye* also thus unintelligent? Do ye not perceive that all that is outside entering into the man cannot defile him,

World English Bible (WEB)
He said to them, “Are you thus without understanding also? Don’t you perceive that whatever goes into the man from outside can’t defile him,

Young’s Literal Translation (YLT)
and he saith to them, `So also ye are without understanding! Do ye not perceive that nothing from without entering into the man is able to defile him?

மாற்கு Mark 7:18
அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?
And he saith unto them, Are ye so without understanding also? Do ye not perceive, that whatsoever thing from without entereth into the man, it cannot defile him;

καὶkaikay
λέγειlegeiLAY-gee
αὐτοῖςautoisaf-TOOS
ΟὕτωςhoutōsOO-tose
καὶkaikay
ὑμεῖςhymeisyoo-MEES
ἀσύνετοίasynetoiah-SYOO-nay-TOO
ἐστεesteay-stay
οὐouoo
νοεῖτεnoeitenoh-EE-tay
ὅτιhotiOH-tee
πᾶνpanpahn
τὸtotoh
ἔξωθενexōthenAYKS-oh-thane
εἰσπορευόμενονeisporeuomenonees-poh-rave-OH-may-none
εἰςeisees
τὸνtontone
ἄνθρωπονanthrōponAN-throh-pone
οὐouoo
δύναταιdynataiTHYOO-na-tay
αὐτὸνautonaf-TONE
κοινῶσαιkoinōsaikoo-NOH-say

இணை வசனம்

Matthew 15:16
அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?

Isaiah 28:9
அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே.

Jeremiah 5:4
அப்பொழுது நான்: இவர்கள் நீசராமே, இவர்கள் மதியற்றவர்கள்; கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்;

Matthew 16:11
பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.

Mark 4:13
பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?

Luke 24:25
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,

John 3:10
இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?

1 Corinthians 3:2
நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.

Hebrews 5:11
இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும்.


Tags அதற்கு அவர் நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா
மாற்கு 7:18 Concordance மாற்கு 7:18 Interlinear மாற்கு 7:18 Image