Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 6:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 6 மாற்கு 6:6

மாற்கு 6:6
அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார்.

Tamil Indian Revised Version
அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மற்ற கிராமங்களுக்குச்சென்று, போதகம்பண்ணினார்.

Tamil Easy Reading Version
அங்குள்ள மக்களுக்கு விசுவாசம் இல்லாதது பற்றி இயேசு மிகவும் ஆச்சரியப்பட்டார். பிறகு இயேசு அந்தப் பகுதியில் உள்ள மற்ற கிராமங்களுக்கும் போய் உபதேசம் செய்தார்.

திருவிவிலியம்
[a]அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். ⒯[b]அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.

Mark 6:5Mark 6Mark 6:7

King James Version (KJV)
And he marvelled because of their unbelief. And he went round about the villages, teaching.

American Standard Version (ASV)
And he marvelled because of their unbelief. And he went round about the villages teaching.

Bible in Basic English (BBE)
And he was greatly surprised because they had no faith. And he went about the country places teaching.

Darby English Bible (DBY)
And he wondered because of their unbelief. And he went round the villages in a circuit, teaching.

World English Bible (WEB)
He marveled because of their unbelief. He went around the villages teaching.

Young’s Literal Translation (YLT)
and he wondered because of their unbelief. And he was going round the villages, in a circle, teaching,

மாற்கு Mark 6:6
அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார்.
And he marvelled because of their unbelief. And he went round about the villages, teaching.

καὶkaikay
ἐθαύμαζενethaumazenay-THA-ma-zane
διὰdiathee-AH
τὴνtēntane
ἀπιστίανapistianah-pee-STEE-an
αὐτῶνautōnaf-TONE
Καὶkaikay
περιῆγενperiēgenpay-ree-A-gane
τὰςtastahs
κώμαςkōmasKOH-mahs
κύκλῳkyklōKYOO-kloh
διδάσκωνdidaskōnthee-THA-skone

இணை வசனம்

Luke 13:22
அவர் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம்பண்ணிக்கொண்டு போனார்.

Matthew 9:35
பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.

Matthew 8:10
இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தை காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Acts 10:38
நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.

John 9:30
அதற்கு அந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம்.

Luke 4:44
அந்தப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம் பண்ணிக்கொண்டுவந்தார்.

Luke 4:31
பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வு நாட்களில் ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.

Mark 1:39
கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் பிரசங்கம் பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.

Matthew 4:23
பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.

Jeremiah 2:11
எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.

Isaiah 59:16
ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது.


Tags அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு கிராமங்களிலே சுற்றித்திரிந்து உபதேசம்பண்ணினார்
மாற்கு 6:6 Concordance மாற்கு 6:6 Interlinear மாற்கு 6:6 Image