Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 5:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 5 மாற்கு 5:27

மாற்கு 5:27
இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி;

Tamil Indian Revised Version
இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு: நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகம் பெறுவேன் என்று சொல்லி;

Tamil Easy Reading Version
அவள் இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாள். ஆகையால் அவள் இயேசுவிடம் கூட்டத்திற்குள் வந்தாள். அவள் இயேசுவின் மேலாடையைத் தொட்டாள்.

திருவிவிலியம்
அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார்.

Mark 5:26Mark 5Mark 5:28

King James Version (KJV)
When she had heard of Jesus, came in the press behind, and touched his garment.

American Standard Version (ASV)
having heard the things concerning Jesus, came in the crowd behind, and touched his garment.

Bible in Basic English (BBE)
When she had news of the things which Jesus did, went among the people coming after him, and put her hand on his robe.

Darby English Bible (DBY)
having heard concerning Jesus, came in the crowd behind and touched his clothes;

World English Bible (WEB)
having heard the things concerning Jesus, came up behind him in the crowd, and touched his clothes.

Young’s Literal Translation (YLT)
having heard about Jesus, having come in the multitude behind, she touched his garment,

மாற்கு Mark 5:27
இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி;
When she had heard of Jesus, came in the press behind, and touched his garment.

ἀκούσασαakousasaah-KOO-sa-sa
περὶperipay-REE
τοῦtoutoo
Ἰησοῦiēsouee-ay-SOO
ἐλθοῦσαelthousaale-THOO-sa
ἐνenane
τῷtoh
ὄχλῳochlōOH-hloh
ὄπισθενopisthenOH-pee-sthane
ἥψατοhēpsatoAY-psa-toh
τοῦtoutoo
ἱματίουhimatiouee-ma-TEE-oo
αὐτοῦ·autouaf-TOO

இணை வசனம்

Acts 19:12
அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன.

Acts 5:15
பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.

2 Kings 13:21
அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.

Matthew 14:36
அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.

Mark 6:56
அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.


Tags இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி
மாற்கு 5:27 Concordance மாற்கு 5:27 Interlinear மாற்கு 5:27 Image