மாற்கு 5:25
அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஸ்திரீ,
Tamil Indian Revised Version
அப்பொழுது பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே அவதிப்பட்ட ஒரு பெண்,
Tamil Easy Reading Version
அம்மக்களின் நடுவில் ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கால் அவதிப்பட்டு வந்தாள்.
திருவிவிலியம்
அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார்.
King James Version (KJV)
And a certain woman, which had an issue of blood twelve years,
American Standard Version (ASV)
And a woman, who had an issue of blood twelve years,
Bible in Basic English (BBE)
And a woman, who had had a flow of blood for twelve years,
Darby English Bible (DBY)
And a certain woman who had had a flux of blood twelve years,
World English Bible (WEB)
A certain woman, who had an issue of blood for twelve years,
Young’s Literal Translation (YLT)
and a certain woman, having an issue of blood twelve years,
மாற்கு Mark 5:25
அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஸ்திரீ,
And a certain woman, which had an issue of blood twelve years,
| καὶ | kai | kay | |
| γυνὴ | gynē | gyoo-NAY | |
| τις | tis | tees | |
| οὖσα | ousa | OO-sa | |
| ἐν | en | ane | |
| ῥύσει | rhysei | RYOO-see | |
| αἵματος | haimatos | AY-ma-tose | |
| ἔτη | etē | A-tay | |
| δώδεκα | dōdeka | THOH-thay-ka |
இணை வசனம்
Leviticus 15:25
ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.
Matthew 9:20
அப்பொழுது, பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஸ்திரீ:
Luke 8:43
அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,
Luke 13:11
அப்பொழுது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.
Leviticus 15:19
சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
John 5:5
முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.
Acts 4:22
அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.
Acts 9:33
அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க் கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான்.
Tags அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஸ்திரீ
மாற்கு 5:25 Concordance மாற்கு 5:25 Interlinear மாற்கு 5:25 Image