Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 2:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 2 மாற்கு 2:9

மாற்கு 2:9
உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது?

Tamil Indian Revised Version
உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, அல்லது எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொல்வதோ, எது எளிது?

Tamil Easy Reading Version
பக்கவாதக்காரனைப் பார்த்து, ‘உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வது எளிதா? ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட’ என்று சொல்வது எளிதா? இரண்டில் எது எளிதாகும்?

திருவிவிலியம்
முடக்குவாதமுற்ற இவனிடம் ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா? ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்பதா? எது எளிது?

Mark 2:8Mark 2Mark 2:10

King James Version (KJV)
Whether is it easier to say to the sick of the palsy, Thy sins be forgiven thee; or to say, Arise, and take up thy bed, and walk?

American Standard Version (ASV)
Which is easier, to say to the sick of the palsy, Thy sins are forgiven; or to say, Arise, and take up thy bed, and walk?

Bible in Basic English (BBE)
Which is the simpler, to say to a man who is ill, You have forgiveness for your sins, or, Get up, take up your bed, and go?

Darby English Bible (DBY)
Which is easier, to say to the paralytic, [Thy] sins are forgiven [thee]; or to say, Arise, and take up thy couch and walk?

World English Bible (WEB)
Which is easier, to tell the paralytic, ‘Your sins are forgiven;’ or to say, ‘Arise, and take up your bed, and walk?’

Young’s Literal Translation (YLT)
which is easier, to say to the paralytic, The sins have been forgiven to thee? or to say, Rise, and take up thy couch, and walk?

மாற்கு Mark 2:9
உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது?
Whether is it easier to say to the sick of the palsy, Thy sins be forgiven thee; or to say, Arise, and take up thy bed, and walk?

τίtitee
ἐστινestinay-steen
εὐκοπώτερονeukopōteronafe-koh-POH-tay-rone
εἰπεῖνeipeinee-PEEN
τῷtoh
παραλυτικῷparalytikōpa-ra-lyoo-tee-KOH
Ἀφέωνταίapheōntaiah-FAY-one-TAY
σοίsoisoo
αἱhaiay
ἁμαρτίαιhamartiaia-mahr-TEE-ay
ēay
εἰπεῖνeipeinee-PEEN
ἜγειραιegeiraiA-gee-ray
καὶkaikay
ἆρονaronAH-rone
σουsousoo
τὸνtontone
κράββατονkrabbatonKRAHV-va-tone
καὶkaikay
περιπάτειperipateipay-ree-PA-tee

இணை வசனம்

Matthew 9:5
உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ எது எளிது?

Luke 5:22
இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்கள் இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறதென்ன?


Tags உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ எது எளிது
மாற்கு 2:9 Concordance மாற்கு 2:9 Interlinear மாற்கு 2:9 Image