மாற்கு 14:4
அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்?
Tamil Indian Revised Version
அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே கோபப்பட்டு: இந்தத் தைலத்தை இப்படி வீணாகச் செலவழிப்பது ஏன்?
Tamil Easy Reading Version
சில சீஷர்கள் இதனைக் கவனித்தனர். இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டு தங்களுக்குள் குற்றம் சாட்டினர். “நறுமணத் தைலத்தை ஏன் வீணாக்க வேண்டும்?
Thiru Viviliam
❮4-5❯ஆனால், அங்கிருந்த சிலர் கோபமடைந்து, “இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை முந்நூறு தெனாரியத்துக்கும் மேலாக விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே,” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அப்பெண் மீதும் சீறி எழுந்தனர்.
King James Version (KJV)
And there were some that had indignation within themselves, and said, Why was this waste of the ointment made?
American Standard Version (ASV)
But there were some that had indignation among themselves, `saying’, To what purpose hath this waste of the ointment been made?
Bible in Basic English (BBE)
But some of them were angry among themselves, saying, For what purpose has this oil been wasted?
Darby English Bible (DBY)
And there were some indignant in themselves, and saying, Why has this waste been made of the ointment?
World English Bible (WEB)
But there were some who were indignant among themselves, saying, “Why has this ointment been wasted?
Young’s Literal Translation (YLT)
and there were certain much displeased within themselves, and saying, `For what hath this waste of the ointment been made?
மாற்கு Mark 14:4
அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்?
And there were some that had indignation within themselves, and said, Why was this waste of the ointment made?
And | ἦσαν | ēsan | A-sahn |
there were | δέ | de | thay |
some | τινες | tines | tee-nase |
indignation had that | ἀγανακτοῦντες | aganaktountes | ah-ga-nahk-TOON-tase |
within | πρὸς | pros | prose |
themselves, | ἑαυτούς | heautous | ay-af-TOOS |
and | καὶ | kai | kay |
said, | λέγοντες, | legontes | LAY-gone-tase |
Εἰς | eis | ees | |
Why | τί | ti | tee |
was this | ἡ | hē | ay |
ἀπώλεια | apōleia | ah-POH-lee-ah | |
waste | αὕτη | hautē | AF-tay |
of the | τοῦ | tou | too |
ointment | μύρου | myrou | MYOO-roo |
made? | γέγονεν | gegonen | GAY-goh-nane |
மாற்கு 14:4 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்
மாற்கு 14:4 Concordance மாற்கு 14:4 Interlinear மாற்கு 14:4 Image
முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 14