Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 13:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 13 மாற்கு 13:37

மாற்கு 13:37
நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.

Tamil Indian Revised Version
நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லோருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.

Tamil Easy Reading Version
நான் இதனை சொல்கிறேன். நான் எல்லாருக்கும் சொல்கிறேன், தயாராக இருங்கள்” என்றார்.

திருவிவிலியம்
நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்.”

Mark 13:36Mark 13

King James Version (KJV)
And what I say unto you I say unto all, Watch.

American Standard Version (ASV)
And what I say unto you I say unto all, Watch.

Bible in Basic English (BBE)
And what I say to you, I say to all, Keep watch.

Darby English Bible (DBY)
But what I say to you, I say to all, Watch.

World English Bible (WEB)
What I tell you, I tell all: Watch.”

Young’s Literal Translation (YLT)
and what I say to you, I say to all, Watch.’

மாற்கு Mark 13:37
நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.
And what I say unto you I say unto all, Watch.

haa
δὲdethay
ὑμῖνhyminyoo-MEEN
λέγωlegōLAY-goh
πᾶσινpasinPA-seen
λέγωlegōLAY-goh
γρηγορεῖτεgrēgoreitegray-goh-REE-tay

இணை வசனம்

Mark 13:35
அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான், சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.

Mark 13:33
அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.

Luke 12:41
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமைகளை எங்களுக்குமாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான்.


Tags நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன் விழித்திருங்கள் என்றார்
மாற்கு 13:37 Concordance மாற்கு 13:37 Interlinear மாற்கு 13:37 Image