Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 13:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 13 மாற்கு 13:3

மாற்கு 13:3
பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்து வந்து:

Tamil Indian Revised Version
பின்பு, அவர் தேவாலயத்திற்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடம் தனிமையில் வந்து:

Tamil Easy Reading Version
பிறகு ஒலிவ மலையின் மேலே ஓரிடத்தில் உட்கார்ந்தார். அவரோடு பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் இருந்தனர். அனைவரும் ஆலயத்தைப் பார்த்தனர். சீஷர்கள் இயேசுவிடம்,

திருவிவிலியம்
❮3-4❯இயேசு கோவிலுக்கு எதிராக உள்ள ஒலிவ மலைமீது அமர்ந்திருந்த போது பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் அவரிடம் தனியாக வந்து, “நீர் கூறியவை எப்போது நிகழும்? இவையனைத்தும் நிறைவேறப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டனர்.

Other Title
வரப்போகும் கேடுபற்றி அறிவித்தல்§(மத் 24:3-14; லூக் 21:7-19)

Mark 13:2Mark 13Mark 13:4

King James Version (KJV)
And as he sat upon the mount of Olives over against the temple, Peter and James and John and Andrew asked him privately,

American Standard Version (ASV)
And as he sat on the mount of Olives over against the temple, Peter and James and John and Andrew asked him privately,

Bible in Basic English (BBE)
And while he was seated on the Mountain of Olives opposite the Temple, Peter and James and John and Andrew said to him privately,

Darby English Bible (DBY)
And as he sat on the mount of Olives opposite the temple, Peter and James and John and Andrew asked him privately,

World English Bible (WEB)
As he sat on the Mount of Olives opposite the temple, Peter, James, John, and Andrew asked him privately,

Young’s Literal Translation (YLT)
And as he is sitting at the mount of the Olives, over-against the temple, Peter, and James, and John, and Andrew, were questioning him by himself,

மாற்கு Mark 13:3
பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்து வந்து:
And as he sat upon the mount of Olives over against the temple, Peter and James and John and Andrew asked him privately,

Καὶkaikay
καθημένουkathēmenouka-thay-MAY-noo
αὐτοῦautouaf-TOO
εἰςeisees
τὸtotoh
ὌροςorosOH-rose
τῶνtōntone
Ἐλαιῶνelaiōnay-lay-ONE
κατέναντιkatenantika-TAY-nahn-tee
τοῦtoutoo
ἱεροῦhierouee-ay-ROO
ἐπηρώτωνepērōtōnape-ay-ROH-tone
αὐτὸνautonaf-TONE
κατ'katkaht
ἰδίανidianee-THEE-an
ΠέτροςpetrosPAY-trose
καὶkaikay
Ἰάκωβοςiakōbosee-AH-koh-vose
καὶkaikay
Ἰωάννηςiōannēsee-oh-AN-nase
καὶkaikay
Ἀνδρέαςandreasan-THRAY-as

இணை வசனம்

Mark 4:34
உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.

Matthew 21:1
அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி:

John 1:40
யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.

Mark 14:33
பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.

Mark 10:35
அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள்.

Mark 9:2
ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்;

Mark 5:37
பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறொருவரையும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்;

Mark 1:16
அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார்.

Matthew 24:3
பின்பு, அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.

Matthew 17:1
ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்,

Matthew 13:36
அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து, நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.

Matthew 13:10
அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.


Tags பின்பு அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில் பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்து வந்து
மாற்கு 13:3 Concordance மாற்கு 13:3 Interlinear மாற்கு 13:3 Image