மாற்கு 13:12
அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளைகளையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள்.
Tamil Indian Revised Version
அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள்.
Tamil Easy Reading Version
“சகோதரர்கள் ஒருவருக்கொருவர் எதிராகிச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு எதிராகி அவர்களை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். பிள்ளைகள் தம் பெற்றோருக்கு எதிராகச் சண்டையிட்டு அவர்களைக் கொலை செய்ய வழி தேடுவார்கள்.
Thiru Viviliam
மேலும், சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தை பிள்ளையையும் கொல்வதற்கு என ஒப்புவிப்பர்; பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழும்பி அவர்களைக் கொல்வார்கள்.
King James Version (KJV)
Now the brother shall betray the brother to death, and the father the son; and children shall rise up against their parents, and shall cause them to be put to death.
American Standard Version (ASV)
And brother shall deliver up brother to death, and the father his child; and children shall rise up against parents, and cause them to be put to death.
Bible in Basic English (BBE)
And brother will give up brother to death, and the father his child; and children will go against their fathers and mothers, and put them to death.
Darby English Bible (DBY)
But brother shall deliver up brother to death, and father child; and children shall rise up against parents, and cause them to be put to death.
World English Bible (WEB)
“Brother will deliver up brother to death, and the father his child. Children will rise up against parents, and cause them to be put to death.
Young’s Literal Translation (YLT)
`And brother shall deliver up brother to death, and father child, and children shall rise up against parents, and shall put them to death,
மாற்கு Mark 13:12
அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளைகளையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள்.
Now the brother shall betray the brother to death, and the father the son; and children shall rise up against their parents, and shall cause them to be put to death.
Now | παραδώσει | paradōsei | pa-ra-THOH-see |
the brother | δὲ | de | thay |
shall betray | ἀδελφὸς | adelphos | ah-thale-FOSE |
the brother | ἀδελφὸν | adelphon | ah-thale-FONE |
to | εἰς | eis | ees |
death, | θάνατον | thanaton | THA-na-tone |
and | καὶ | kai | kay |
the father | πατὴρ | patēr | pa-TARE |
the son; | τέκνον | teknon | TAY-knone |
and | καὶ | kai | kay |
children | ἐπαναστήσονται | epanastēsontai | ape-ah-na-STAY-sone-tay |
shall rise up | τέκνα | tekna | TAY-kna |
against | ἐπὶ | epi | ay-PEE |
parents, their | γονεῖς | goneis | goh-NEES |
and | καὶ | kai | kay |
to put be to them cause shall | θανατώσουσιν | thanatōsousin | tha-na-TOH-soo-seen |
death. | αὐτούς· | autous | af-TOOS |
மாற்கு 13:12 ஆங்கிலத்தில்
Tags அன்றியும் சகோதரன் சகோதரனையும் தகப்பன் பிள்ளைகளையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள் பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்
மாற்கு 13:12 Concordance மாற்கு 13:12 Interlinear மாற்கு 13:12 Image
முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 13