Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 1:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 1 மாற்கு 1:18

மாற்கு 1:18
உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.

Tamil Indian Revised Version
உடனே அவர்கள் தங்களுடைய வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

Tamil Easy Reading Version
ஆகையால் சீமோனும், அந்திரேயாவும் வலைகளை விட்டு விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றனர்.

திருவிவிலியம்
உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

Mark 1:17Mark 1Mark 1:19

King James Version (KJV)
And straightway they forsook their nets, and followed him.

American Standard Version (ASV)
And straightway they left the nets, and followed him.

Bible in Basic English (BBE)
And they went straight from their nets, and came after him.

Darby English Bible (DBY)
and straightway leaving their trawl-nets they followed him.

World English Bible (WEB)
Immediately they left their nets, and followed him.

Young’s Literal Translation (YLT)
and immediately, having left their nets, they followed him.

மாற்கு Mark 1:18
உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
And straightway they forsook their nets, and followed him.

καὶkaikay
εὐθέωςeutheōsafe-THAY-ose
ἀφέντεςaphentesah-FANE-tase
τὰtata
δίκτυαdiktyaTHEEK-tyoo-ah
αὐτῶν,autōnaf-TONE
ἠκολούθησανēkolouthēsanay-koh-LOO-thay-sahn
αὐτῷautōaf-TOH

இணை வசனம்

Matthew 19:27
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப்பின்பற்றினோமே; எங்களுக்கு என்னகிடைக்கும் என்றான்.

Mark 10:28
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான்.

Luke 5:11
அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.

Luke 14:33
அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

Luke 18:28
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.

Philippians 3:8
அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.


Tags உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டு அவருக்குப் பின்சென்றார்கள்
மாற்கு 1:18 Concordance மாற்கு 1:18 Interlinear மாற்கு 1:18 Image