மல்கியா 2:12
இப்படிச் செய்கிறவன் எவனோ, அவன் காவல்காக்கிறவனாயினும் உத்தரவுகொடுகிறவனாயினும் சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்துகிறவனாயினும், அவனை யாக்கோபின் கூடாரங்களில் இராதபடிக்குக் கர்த்தர் சங்கரிப்பார்.
Tamil Indian Revised Version
இப்படிச் செய்கிறவன் எவனோ, அவன் காவல்காக்கிறவனாக இருந்தாலும், உத்திரவு கொடுக்கிறவனாக இருந்தாலும், சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்துகிறவனாக இருந்தாலும், அவனை யாக்கோபின் கூடாரங்களில் இல்லாமல் கர்த்தர் அழிப்பார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் யூதாவின் குடும்பத்திலிருந்து அந்த ஜனங்களை நீக்குவார். அந்த ஜனங்கள் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டுவரலாம். ஆனால் அது உதவாது.
Thiru Viviliam
இதைச் செய்பவன் எவனாயிருந்தாலும் அவனுக்காகச் சான்று பகர்பவனோ, மறுமொழி கூறுபவனோ, படைகளின் ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வருபவனோ இல்லாதபடி, யாக்கோபின் கூடாரத்திலிருந்தும் ஆண்டவர் அழித்து விடுவாராக.⒫
King James Version (KJV)
The LORD will cut off the man that doeth this, the master and the scholar, out of the tabernacles of Jacob, and him that offereth an offering unto the LORD of hosts.
American Standard Version (ASV)
Jehovah will cut off, to the man that doeth this, him that waketh and him that answereth, out of the tents of Jacob, and him that offereth an offering unto Jehovah of hosts.
Bible in Basic English (BBE)
The Lord will have the man who does this cut off root and branch out of the tents of Jacob, and him who makes an offering to the Lord of armies.
Darby English Bible (DBY)
Jehovah will cut off from the tents of Jacob the man that doeth this, him that calleth and him that answereth; and him that offereth an oblation unto Jehovah of hosts.
World English Bible (WEB)
Yahweh will cut off, to the man who does this, him who wakes and him who answers, out of the tents of Jacob, and him who offers an offering to Yahweh of Hosts.
Young’s Literal Translation (YLT)
Cut off doth Jehovah the man who doth it, Tempter and tempted — from the tents of Jacob, Even he who is bringing nigh a present to Jehovah of Hosts.
மல்கியா Malachi 2:12
இப்படிச் செய்கிறவன் எவனோ, அவன் காவல்காக்கிறவனாயினும் உத்தரவுகொடுகிறவனாயினும் சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்துகிறவனாயினும், அவனை யாக்கோபின் கூடாரங்களில் இராதபடிக்குக் கர்த்தர் சங்கரிப்பார்.
The LORD will cut off the man that doeth this, the master and the scholar, out of the tabernacles of Jacob, and him that offereth an offering unto the LORD of hosts.
The Lord | יַכְרֵ֨ת | yakrēt | yahk-RATE |
will cut off | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
the man | לָאִ֨ישׁ | lāʾîš | la-EESH |
that | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
doeth | יַעֲשֶׂ֙נָּה֙ | yaʿăśennāh | ya-uh-SEH-NA |
this, the master | עֵ֣ר | ʿēr | are |
and the scholar, | וְעֹנֶ֔ה | wĕʿōne | veh-oh-NEH |
tabernacles the of out | מֵאָהֳלֵ֖י | mēʾāhŏlê | may-ah-hoh-LAY |
of Jacob, | יַֽעֲקֹ֑ב | yaʿăqōb | ya-uh-KOVE |
offereth that him and | וּמַגִּ֣ישׁ | ûmaggîš | oo-ma-ɡEESH |
an offering | מִנְחָ֔ה | minḥâ | meen-HA |
unto the Lord | לַֽיהוָ֖ה | layhwâ | lai-VA |
of hosts. | צְבָאֽוֹת׃ | ṣĕbāʾôt | tseh-va-OTE |
மல்கியா 2:12 ஆங்கிலத்தில்
Tags இப்படிச் செய்கிறவன் எவனோ அவன் காவல்காக்கிறவனாயினும் உத்தரவுகொடுகிறவனாயினும் சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்துகிறவனாயினும் அவனை யாக்கோபின் கூடாரங்களில் இராதபடிக்குக் கர்த்தர் சங்கரிப்பார்
மல்கியா 2:12 Concordance மல்கியா 2:12 Interlinear மல்கியா 2:12 Image
முழு அதிகாரம் வாசிக்க : மல்கியா 2