Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மல்கியா 1:14

માલાખી 1:14 தமிழ் வேதாகமம் மல்கியா மல்கியா 1

மல்கியா 1:14
தன் மந்தையில் கடா இருக்கையில் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துகொண்டு பலியிடுகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே பயங்கரமாயிருக்கும்; நான் மகத்துவமான ராஜா என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


மல்கியா 1:14 ஆங்கிலத்தில்

than Manthaiyil Kadaa Irukkaiyil Kettupponathai Aanndavarukku Naernthukonndu Paliyidukira Kapadasthan Sapikkappattavan; En Naamam Jaathikalukkullae Payangaramaayirukkum; Naan Makaththuvamaana Raajaa Entu Senaikalin Karththar Sollukiraar.


Tags தன் மந்தையில் கடா இருக்கையில் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துகொண்டு பலியிடுகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன் என் நாமம் ஜாதிகளுக்குள்ளே பயங்கரமாயிருக்கும் நான் மகத்துவமான ராஜா என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
மல்கியா 1:14 Concordance மல்கியா 1:14 Interlinear மல்கியா 1:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : மல்கியா 1