Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 9:42

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 9 லூக்கா 9:42

லூக்கா 9:42
அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.

Tamil Indian Revised Version
அவன் அருகில் வரும்போது, பிசாசு அவனைக் கீழேத் தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.

Tamil Easy Reading Version
அந்தப் பையன் வந்துகொண்டிருக்கும் போது அசுத்த ஆவி அவனைக் கீழே தள்ளிற்று. அந்தப் பையன் தனது நிலையையிழந்து நடுங்கிக்கொண்டிருந்தான். ஆனால் இயேசு அந்த அசுத்த ஆவி அவனைவிட்டு வெளியேறக் கண்டிப்புடன் கட்டளையிட்டார். அப்பையன் நலம் பெற்றான். இயேசு பையனைத் தந்தையிடம் ஒப்படைத்தார்.

திருவிவிலியம்
அவன் அவரிடம் வந்தபோது பேய் அவனைக் கீழே தள்ளி வலிப்புண்டாக்கியது. இயேசு அத்தீய ஆவியை அதட்டி, சிறுவனின் பிணி தீர்த்து, அவனுடைய தந்தையிடம் அவனை ஒப்படைத்தார்.

Luke 9:41Luke 9Luke 9:43

King James Version (KJV)
And as he was yet a coming, the devil threw him down, and tare him. And Jesus rebuked the unclean spirit, and healed the child, and delivered him again to his father.

American Standard Version (ASV)
And as he was yet a coming, the demon dashed him down, and tare `him’ grievously. But Jesus rebuked the unclean spirit, and healed the boy, and gave him back to his father.

Bible in Basic English (BBE)
And while he was coming, he was pushed violently down and twisted by the evil spirit. But Jesus gave sharp orders to the unclean spirit, and made the boy well, and gave him back to his father.

Darby English Bible (DBY)
But as he was yet coming, the demon tore him and dragged him all together. And Jesus rebuked the unclean spirit, and healed the child and gave him back to his father.

World English Bible (WEB)
While he was still coming, the demon threw him down and convulsed him violently. But Jesus rebuked the unclean spirit, and healed the boy, and gave him back to his father.

Young’s Literal Translation (YLT)
and as he is yet coming near, the demon rent him, and tore `him’ sore, and Jesus rebuked the unclean spirit, and healed the youth, and gave him back to his father.

லூக்கா Luke 9:42
அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.
And as he was yet a coming, the devil threw him down, and tare him. And Jesus rebuked the unclean spirit, and healed the child, and delivered him again to his father.

ἔτιetiA-tee
δὲdethay
προσερχομένουproserchomenouprose-are-hoh-MAY-noo
αὐτοῦautouaf-TOO
ἔῤῥηξενerrhēxenARE-ray-ksane
αὐτὸνautonaf-TONE
τὸtotoh
δαιμόνιονdaimonionthay-MOH-nee-one
καὶkaikay
συνεσπάραξεν·synesparaxensyoon-ay-SPA-ra-ksane
ἐπετίμησενepetimēsenape-ay-TEE-may-sane
δὲdethay
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
τῷtoh
πνεύματιpneumatiPNAVE-ma-tee
τῷtoh
ἀκαθάρτῳakathartōah-ka-THAHR-toh
καὶkaikay
ἰάσατοiasatoee-AH-sa-toh
τὸνtontone
παῖδαpaidaPAY-tha
καὶkaikay
ἀπέδωκενapedōkenah-PAY-thoh-kane
αὐτὸνautonaf-TONE
τῷtoh
πατρὶpatripa-TREE
αὐτοῦautouaf-TOO

இணை வசனம்

Luke 7:15
மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.

1 Kings 17:23
அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான்.

2 Kings 4:36
அப்பொழுது அவன்: கேயாசியைக் கூப்பிட்டு, அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது ; அவன், உன் குமாரனை எடுத்துக்கொண்டு போ என்றான்.

Mark 1:26
உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது.

Mark 9:20
அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்.

Mark 9:26
அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன்செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போலக் கிடந்தான்.

Luke 9:39
ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது, அப்பொழுது அவன் அலறுகிறான். அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து அவனைக் கசக்கினபின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது.

Acts 9:41
அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்கள் முன் நிறுத்தினான்.

Revelation 12:12
ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரமுண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.


Tags அவன் சமீபித்துவருகையில் பிசாசு அவனைக் கீழே தள்ளி அலைக்கழித்தது இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி இளைஞனைக் குணமாக்கி அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்
லூக்கா 9:42 Concordance லூக்கா 9:42 Interlinear லூக்கா 9:42 Image