Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 8:48

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 8 லூக்கா 8:48

லூக்கா 8:48
அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

Tamil Indian Revised Version
அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார்.

Tamil Easy Reading Version
இயேசு அவளை நோக்கி, “என் மகளே, நீ விசுவாசித்ததால் குணமாக்கப்பட்டாய். சமாதானத்தோடு போ” என்றார்.

திருவிவிலியம்
இயேசு அவரிடம், “மகளே உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ” என்றார்.⒫

Luke 8:47Luke 8Luke 8:49

King James Version (KJV)
And he said unto her, Daughter, be of good comfort: thy faith hath made thee whole; go in peace.

American Standard Version (ASV)
And he said unto her, Daughter, thy faith hath made thee whole; go in peace.

Bible in Basic English (BBE)
And he said to her, Daughter, your faith has made you well; go in peace.

Darby English Bible (DBY)
And he said to her, [Be of good courage,] daughter; thy faith has healed thee; go in peace.

World English Bible (WEB)
He said to her, “Daughter, cheer up. Your faith has made you well. Go in peace.”

Young’s Literal Translation (YLT)
and he said to her, `Take courage, daughter, thy faith hath saved thee, be going on to peace.’

லூக்கா Luke 8:48
அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
And he said unto her, Daughter, be of good comfort: thy faith hath made thee whole; go in peace.

hooh
δὲdethay
εἶπενeipenEE-pane
αὐτῇautēaf-TAY
Θάρσει,tharseiTHAHR-see
θύγατερthygaterTHYOO-ga-tare
ay
πίστιςpistisPEE-stees
σουsousoo
σέσωκένsesōkenSAY-soh-KANE
σε·sesay
πορεύουporeuoupoh-RAVE-oo
εἰςeisees
εἰρήνηνeirēnēnee-RAY-nane

இணை வசனம்

Hebrews 4:2
ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.

Luke 7:50
அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

Matthew 9:22
இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம்முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.

Acts 14:9
பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு:

Luke 18:42
இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.

Luke 17:19
அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.

Mark 5:34
அவர் அவளைப் பார்த்து: மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.

Matthew 12:20
அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்தநாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.

Matthew 9:2
அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

Matthew 8:13
பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்.

2 Kings 5:19
அதற்கு அவன்: சமாதானத்தோடேபோ என்றான்; இவன் புறப்பட்டுக் கொஞ்சதூரம் போனபோது,

1 Samuel 1:17
அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.

Exodus 4:18
மோசே தன் மாமனாகிய எத்திரோவினிடத்துக்கு வந்து: நான் எகிப்திலிருக்கிற என் சகோதரரிடத்துக்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடே இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்தரவு தரவேண்டும் என்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி: சுகமாய்ப் போய்வாரும் என்றான்.

2 Corinthians 6:18
அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.


Tags அவர் அவளைப் பார்த்து மகளே திடன்கொள் உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது சமாதானத்தோடே போ என்றார்
லூக்கா 8:48 Concordance லூக்கா 8:48 Interlinear லூக்கா 8:48 Image