Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 6:43

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 6 லூக்கா 6:43

லூக்கா 6:43
நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது.

Tamil Indian Revised Version
நல்ல மரமானது கெட்ட கனியைக் கொடுக்காது, கெட்ட மரமானது நல்ல கனியைக் கொடுக்காது.

Tamil Easy Reading Version
“ஒரு நல்ல மரம் கெட்ட பழத்தைக் கொடுக்காது. அவ்வாறே ஒரு கெட்ட மரமும் நல்ல பழத்தைக் கொடுக்காது.

திருவிவிலியம்
“கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை.

Other Title
மரமும் கனியும்§(மத் 7:17-20; 12:34-35)

Luke 6:42Luke 6Luke 6:44

King James Version (KJV)
For a good tree bringeth not forth corrupt fruit; neither doth a corrupt tree bring forth good fruit.

American Standard Version (ASV)
For there is no good tree that bringeth forth corrupt fruit; nor again a corrupt tree that bringeth forth good fruit.

Bible in Basic English (BBE)
For no good tree gives bad fruit, and no bad tree gives good fruit.

Darby English Bible (DBY)
For there is no good tree which produces corrupt fruit, nor a corrupt tree which produces good fruit;

World English Bible (WEB)
For there is no good tree that brings forth rotten fruit; nor again a rotten tree that brings forth good fruit.

Young’s Literal Translation (YLT)
`For there is not a good tree making bad fruit, nor a bad tree making good fruit;

லூக்கா Luke 6:43
நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது.
For a good tree bringeth not forth corrupt fruit; neither doth a corrupt tree bring forth good fruit.

Οὐouoo
γάρgargahr
ἐστινestinay-steen
δένδρονdendronTHANE-throne
καλὸνkalonka-LONE
ποιοῦνpoiounpoo-OON
καρπὸνkarponkahr-PONE
σαπρόνsapronsa-PRONE
οὐδὲoudeoo-THAY
δένδρονdendronTHANE-throne
σαπρὸνsapronsa-PRONE
ποιοῦνpoiounpoo-OON
καρπὸνkarponkahr-PONE
καλόνkalonka-LONE

இணை வசனம்

Jeremiah 2:21
நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?

Isaiah 61:3
சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.

Matthew 3:10
இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது. ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.

Matthew 7:16
அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

Matthew 12:33
மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.

Psalm 92:12
நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

Isaiah 5:4
நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன?


Tags நல்ல மரமானது கெட்ட கனி கொடாது கெட்ட மரமானது நல்ல கனி கொடாது
லூக்கா 6:43 Concordance லூக்கா 6:43 Interlinear லூக்கா 6:43 Image