லூக்கா 6:40
சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.
Tamil Indian Revised Version
சீடன் தன் குருவிற்கு மேலானவன் இல்லை, பயிற்சியில் முழுமையாக தேறினவன் தன் குருவைப்போல இருப்பான்.
Tamil Easy Reading Version
ஆசிரியரைக் காட்டிலும் மாணவன் நன்கு கற்றுத் தேர்ந்தபோது, தனது ஆசிரியரைப்போல் விளங்குவான்.
திருவிவிலியம்
சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால், தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போலிருப்பர்.⒫
King James Version (KJV)
The disciple is not above his master: but every one that is perfect shall be as his master.
American Standard Version (ASV)
The disciple is not above his teacher: but every one when he is perfected shall be as his teacher.
Bible in Basic English (BBE)
The disciple is not greater than his master, but everyone whose learning is complete will be like his master.
Darby English Bible (DBY)
The disciple is not above his teacher, but every one that is perfected shall be as his teacher.
World English Bible (WEB)
A disciple is not above his teacher, but everyone when he is fully trained will be like his teacher.
Young’s Literal Translation (YLT)
A disciple is not above his teacher, but every one perfected shall be as his teacher.
லூக்கா Luke 6:40
சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.
The disciple is not above his master: but every one that is perfect shall be as his master.
| οὐκ | ouk | ook | |
| ἔστιν | estin | A-steen | |
| μαθητὴς | mathētēs | ma-thay-TASE | |
| ὑπὲρ | hyper | yoo-PARE | |
| τὸν | ton | tone | |
| διδάσκαλον· | didaskalon | thee-THA-ska-lone | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| κατηρτισμένος | katērtismenos | ka-tare-tee-SMAY-nose | |
| δὲ | de | thay | |
| πᾶς | pas | pahs | |
| ἔσται | estai | A-stay | |
| ὡς | hōs | ose | |
| ὁ | ho | oh | |
| διδάσκαλος | didaskalos | thee-THA-ska-lose | |
| αὐτοῦ· | autou | af-TOO |
இணை வசனம்
John 13:16
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
John 15:20
ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.
Matthew 10:24
சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல.
Matthew 23:15
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.
Tags சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்
லூக்கா 6:40 Concordance லூக்கா 6:40 Interlinear லூக்கா 6:40 Image