Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 4:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 4 லூக்கா 4:28

லூக்கா 4:28
ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும் இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு,

Tamil Indian Revised Version
ஜெப ஆலயத்திலிருந்த எல்லோரும், இவைகளைக் கேட்டபொழுது, கடும்கோபமடைந்து,

Tamil Easy Reading Version
ஜெப ஆலயத்தில் உள்ள அனைவரும் இவ்வார்த்தைகளைக் கேட்டனர். அவர்கள் மிகமிகக் கோபம் அடைந்தனர்.

திருவிவிலியம்
தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்;

Luke 4:27Luke 4Luke 4:29

King James Version (KJV)
And all they in the synagogue, when they heard these things, were filled with wrath,

American Standard Version (ASV)
And they were all filled with wrath in the synagogue, as they heard these things;

Bible in Basic English (BBE)
And all who were in the Synagogue were very angry when these things were said to them.

Darby English Bible (DBY)
And they were all filled with rage in the synagogue, hearing these things;

World English Bible (WEB)
They were all filled with wrath in the synagogue, as they heard these things.

Young’s Literal Translation (YLT)
And all in the synagogue were filled with wrath, hearing these things,

லூக்கா Luke 4:28
ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும் இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு,
And all they in the synagogue, when they heard these things, were filled with wrath,

καὶkaikay
ἐπλήσθησανeplēsthēsanay-PLAY-sthay-sahn
πάντεςpantesPAHN-tase
θυμοῦthymouthyoo-MOO
ἐνenane
τῇtay
συναγωγῇsynagōgēsyoon-ah-goh-GAY
ἀκούοντεςakouontesah-KOO-one-tase
ταῦταtautaTAF-ta

இணை வசனம்

2 Chronicles 16:10
அதினிமித்தம் ஆசா ஞானதிருஷ்டிக்காரன்மேல் சினந்து கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்தான்; இதல்லாமலும் அக்காலத்தில் ஜனங்களுக்குள் சிலரைக் கொடூரமாய் நடப்பித்தான்.

Acts 22:21
அதற்கு அவர்: நீ போ, நான் உன்னைத் தூரமாய்ப் புறஜாதிகளிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.

Acts 7:54
இவைகளை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.

Acts 5:33
அதை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனை பண்ணினார்கள்.

Luke 11:53
இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக்கவும்,

Luke 6:11
அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள்.

Jeremiah 38:6
அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.

Jeremiah 37:15
அப்பொழுது பிரபுக்கள்: எரேமியாவின்பேரில் கடுங்கோபங்கொண்டு, அவனை அடித்து, அவனைச் சம்பிரதியாகிய யோனத்தானுடைய வீட்டில் காவற்படுத்தினார்கள்; அவர்கள் அதைக் காவற் கூடமாக்கியிருந்தார்கள்.

2 Chronicles 24:20
அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்களென்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்.

1 Thessalonians 2:15
அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்கள் தீர்க்கதரிசிகளையும் கொலைசெய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கேற்காதவர்களும், மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்து,


Tags ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும் இவைகளைக் கேட்டபொழுது கோபமூண்டு
லூக்கா 4:28 Concordance லூக்கா 4:28 Interlinear லூக்கா 4:28 Image