லூக்கா 22:71
அப்பொழுது அவர்கள்: இனி வேறுசாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.
Tamil Indian Revised Version
அதற்கு அவன்: பெண்ணே, அவனை எனக்குத் தெரியாது என்று மறுதலித்தான்.
Tamil Easy Reading Version
ஆனால் பேதுரு, அது உண்மையில்லை என்றான். அவன், “பெண்ணே, எனக்கு அவரைத் தெரியாது” என்றான்.
Thiru Viviliam
அவரோ, “அம்மா, அவரை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்தார்.
King James Version (KJV)
And he denied him, saying, Woman, I know him not.
American Standard Version (ASV)
But he denied, saying, Woman, I know him not.
Bible in Basic English (BBE)
But he said, Woman, it is not true; I have no knowledge of him.
Darby English Bible (DBY)
But he denied [him], saying, Woman, I do not know him.
World English Bible (WEB)
He denied Jesus, saying, “Woman, I don’t know him.”
Young’s Literal Translation (YLT)
and he disowned him, saying, `Woman, I have not known him.’
லூக்கா Luke 22:57
அதற்கு அவன்: ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான்.
And he denied him, saying, Woman, I know him not.
And | ὁ | ho | oh |
he | δὲ | de | thay |
denied | ἠρνήσατο | ērnēsato | are-NAY-sa-toh |
him, | αὐτόν | auton | af-TONE |
saying, | λέγων, | legōn | LAY-gone |
Woman, | Γύναι, | gynai | GYOO-nay |
I know | οὐκ | ouk | ook |
him | οἶδα | oida | OO-tha |
not. | αὐτὸν | auton | af-TONE |
லூக்கா 22:71 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது அவர்கள் இனி வேறுசாட்சி நமக்கு வேண்டுவதென்ன நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்
லூக்கா 22:71 Concordance லூக்கா 22:71 Interlinear லூக்கா 22:71 Image
முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 22