Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 22:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 22 லூக்கா 22:38

லூக்கா 22:38
அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.

Tamil Easy Reading Version
சீஷர்கள், “ஆண்டவரே, பாருங்கள், இங்கு இரண்டு வாள்கள் உள்ளன” என்றார்கள். இயேசு அவர்களிடம், “இரண்டு போதுமானவை” என்றார்.

திருவிவிலியம்
அவர்கள் “ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன” என்றார்கள். இயேசு அவர்களிடம், “போதும்” என்றார்.

Luke 22:37Luke 22Luke 22:39

King James Version (KJV)
And they said, Lord, behold, here are two swords. And he said unto them, It is enough.

American Standard Version (ASV)
And they said, Lord, behold, here are two swords. And he said unto them, It is enough.

Bible in Basic English (BBE)
And they said, Lord, here are two swords. And he said, It is enough.

Darby English Bible (DBY)
And they said, Lord, behold here are two swords. And he said to them, It is enough.

World English Bible (WEB)
They said, “Lord, behold, here are two swords.” He said to them, “That is enough.”

Young’s Literal Translation (YLT)
And they said, `Sir, lo, here `are’ two swords;’ and he said to them, `It is sufficient.’

லூக்கா Luke 22:38
அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.
And they said, Lord, behold, here are two swords. And he said unto them, It is enough.

οἱhoioo
δὲdethay
εἶπον,eiponEE-pone
ΚύριεkyrieKYOO-ree-ay
ἰδού,idouee-THOO
μάχαιραιmachairaiMA-hay-ray
ὧδεhōdeOH-thay
δύοdyoTHYOO-oh
hooh
δὲdethay
εἶπενeipenEE-pane
αὐτοῖςautoisaf-TOOS
Ἱκανόνhikanonee-ka-NONE
ἐστινestinay-steen

இணை வசனம்

Matthew 26:52
அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.

Luke 22:49
அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.

John 18:36
இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.

2 Corinthians 10:3
நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல.

Ephesians 6:10
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.

1 Thessalonians 5:8
பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவாம்.

1 Peter 5:9
விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.


Tags அதற்கு அவர்கள் ஆண்டவரே இதோ இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள் அவர் போதும் என்றார்
லூக்கா 22:38 Concordance லூக்கா 22:38 Interlinear லூக்கா 22:38 Image