Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 21:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 21 லூக்கா 21:37

லூக்கா 21:37
அவர் பகற்காலங்களில் தேவாயத்திலே உபதேசம்பண்ணிக் கொண்டிருந்து இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.

Tamil Indian Revised Version
அவர் பகல் நேரங்களில் தேவாலயத்திலே போதகம் செய்துகொண்டும், இரவு நேரங்களில் வெளியேபோய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.

Tamil Easy Reading Version
பகல் வேளையில் இயேசு தேவாலயத்தில் மக்களுக்குப் போதித்தார். இரவில் பட்டணத்திற்கு வெளியே சென்று இரவு முழுவதும் ஒலிவ மலையில் தங்கி இருந்தார்.

திருவிவிலியம்
இயேசு பகல் நேரங்களில் கோவிலில் கற்பித்துவந்தார். இரவு நேரங்களிலோ ஒலிவம் என்று வழங்கப்பட்ட மலைக்குச் சென்று தங்கி வந்தார்.

Luke 21:36Luke 21Luke 21:38

King James Version (KJV)
And in the day time he was teaching in the temple; and at night he went out, and abode in the mount that is called the mount of Olives.

American Standard Version (ASV)
And every day he was teaching in the temple; and every night he went out, and lodged in the mount that is called Olivet.

Bible in Basic English (BBE)
And every day he was teaching in the Temple and every night he went out to the mountain which is named the Mountain of Olives to take his rest.

Darby English Bible (DBY)
And by day he was teaching in the temple, and by night, going out, he remained abroad on the mountain called [the mount] of Olives;

World English Bible (WEB)
Every day Jesus was teaching in the temple, and every night he would go out and spend the night on the mountain that is called Olivet.

Young’s Literal Translation (YLT)
And he was during the days in the temple teaching, and during the nights, going forth, he was lodging at the mount called of Olives;

லூக்கா Luke 21:37
அவர் பகற்காலங்களில் தேவாயத்திலே உபதேசம்பண்ணிக் கொண்டிருந்து இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
And in the day time he was teaching in the temple; and at night he went out, and abode in the mount that is called the mount of Olives.

Ἦνēnane
δὲdethay
τὰςtastahs
ἡμέραςhēmerasay-MAY-rahs
ἐνenane
τῷtoh
ἱερῷhierōee-ay-ROH
διδάσκωνdidaskōnthee-THA-skone
τὰςtastahs
δὲdethay
νύκταςnyktasNYOOK-tahs
ἐξερχόμενοςexerchomenosayks-are-HOH-may-nose
ηὐλίζετοēulizetoeve-LEE-zay-toh
εἰςeisees
τὸtotoh
ὄροςorosOH-rose
τὸtotoh
καλούμενονkaloumenonka-LOO-may-none
Ἐλαιῶν·elaiōnay-lay-ONE

இணை வசனம்

Luke 22:39
பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடே கூடப்போனார்கள்.

Mark 11:19
சாயங்காலமானபோது, அவர் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார்.

Matthew 26:55
அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறது போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே.

Matthew 21:17
அவர்களைவிட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவுக்குப் போய், அங்கே இராத்தங்கினார்.

Matthew 21:1
அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி:

Acts 1:12
அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.

John 12:1
பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்குமுன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார்.

Luke 19:37
அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளானகூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித͠Τுச் சந்தோஷப்பட்டு,

Mark 11:12
மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.

Matthew 26:30
அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடின பின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப் போனார்கள்.

Zechariah 14:4
அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.


Tags அவர் பகற்காலங்களில் தேவாயத்திலே உபதேசம்பண்ணிக் கொண்டிருந்து இராக்காலங்களில் வெளியே போய் ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்
லூக்கா 21:37 Concordance லூக்கா 21:37 Interlinear லூக்கா 21:37 Image