Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 21:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 21 லூக்கா 21:14

லூக்கா 21:14
ஆகையால் என்ன உத்தரவுசொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.

Tamil Indian Revised Version
ஆகவே, என்ன பதில் சொல்லுவோமென்று கவலைப்படாமலிருக்கும்படி உங்களுடைய மனதிலே தீர்மானம் செய்துகொள்ளுங்கள்.

Tamil Easy Reading Version
நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பதைக்குறித்து நடப்பதற்கு முன்னாலேயே கவலைப்படாதீர்கள்.

திருவிவிலியம்
அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

Luke 21:13Luke 21Luke 21:15

King James Version (KJV)
Settle it therefore in your hearts, not to meditate before what ye shall answer:

American Standard Version (ASV)
Settle it therefore in your hearts, not to meditate beforehand how to answer:

Bible in Basic English (BBE)
So take care not to be troubled before the time comes, about what answers you will give:

Darby English Bible (DBY)
Settle therefore in your hearts not to meditate beforehand [your] defence,

World English Bible (WEB)
Settle it therefore in your hearts not to meditate beforehand how to answer,

Young’s Literal Translation (YLT)
`Settle, then, to your hearts, not to meditate beforehand to reply,

லூக்கா Luke 21:14
ஆகையால் என்ன உத்தரவுசொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.
Settle it therefore in your hearts, not to meditate before what ye shall answer:

θέσθεthestheTHAY-sthay
οὖνounoon
εἴςeisees
τὰςtastahs
καρδίαςkardiaskahr-THEE-as
ὑμῶνhymōnyoo-MONE
μὴmay
προμελετᾶνpromeletanproh-may-lay-TAHN
ἀπολογηθῆναι·apologēthēnaiah-poh-loh-gay-THAY-nay

இணை வசனம்

Mark 13:11
அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்னபேசுவோம் என்று முன்னதாகக் கவலைப்படாமலும் சிந்தியாமலுமிருங்கள்; அந்நாளிகையிலே எது உங்களுக்கு அருள் செய்யப்படுமோ அதையே பேசுங்கள்; ஏனெனில் பேசுகிறவர் நீங்களல்ல பரிசுத்த ஆவியே பேசுகிறவர்.

Luke 12:11
அன்றியும், ஜெபஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோமென்றும் கவலைப்படாதிருங்கள்.

Matthew 10:19
அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப்பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.


Tags ஆகையால் என்ன உத்தரவுசொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்
லூக்கா 21:14 Concordance லூக்கா 21:14 Interlinear லூக்கா 21:14 Image