Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 19:15

Luke 19:15 in Tamil தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 19

லூக்கா 19:15
அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.


லூக்கா 19:15 ஆங்கிலத்தில்

avan Raajyaththaip Pettukkonndu Thirumpivanthapothu, Thannidaththil Thiraviyam Vaangiyiruntha Antha Ooliyakkaararil Avanavan Viyaapaarampannnnich Sampaathiththathu Ivvalaventu Ariyumpati, Avarkalaith Thannidaththil Alaiththuvarach Sonnaan.


Tags அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்
லூக்கா 19:15 Concordance லூக்கா 19:15 Interlinear லூக்கா 19:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 19