Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 19:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 19 லூக்கா 19:13

லூக்கா 19:13
புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
புறப்படும்போது, அவன் தன் வேலைக்காரர்களில் பத்துபேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்து பொற்காசுகளைக் கொடுத்து: நான் திரும்பிவரும் வரைக்கும் இதைக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள் என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
எனவே அவன் தனது வேலைக்காரர்களில் பத்து பேரை அழைத்தான். அவன் ஒவ்வொரு வேலைக்காரனுக்கும் ஒரு பை நிறைய பணத்தைக் கொடுத்தான். ‘இந்தப் பணத்தைக்கொண்டு நான் வரும் வரைக்கும் வியாபாரம் செய்யுங்கள்’ என்றான்.

திருவிவிலியம்
அப்போது அவர் தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து, பத்து மினாக்களை* அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, ‘நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்’ என்று சொன்னார்.

Luke 19:12Luke 19Luke 19:14

King James Version (KJV)
And he called his ten servants, and delivered them ten pounds, and said unto them, Occupy till I come.

American Standard Version (ASV)
And he called ten servants of his, and gave them ten pounds, and said unto them, Trade ye `herewith’ till I come.

Bible in Basic English (BBE)
And he sent for ten of his servants and gave them ten pounds and said to them, Do business with this till I come.

Darby English Bible (DBY)
And having called his own ten bondmen, he gave to them ten minas, and said to them, Trade while I am coming.

World English Bible (WEB)
He called ten servants of his, and gave them ten mina coins,{10 minas was more than 3 year’s wages for an agricultural laborer.} and told them, ‘Conduct business until I come.’

Young’s Literal Translation (YLT)
and having called ten servants of his own, he gave to them ten pounds, and said unto them, Do business — till I come;

லூக்கா Luke 19:13
புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.
And he called his ten servants, and delivered them ten pounds, and said unto them, Occupy till I come.

καλέσαςkalesaska-LAY-sahs
δὲdethay
δέκαdekaTHAY-ka
δούλουςdoulousTHOO-loos
ἑαυτοῦheautouay-af-TOO
ἔδωκενedōkenA-thoh-kane
αὐτοῖςautoisaf-TOOS
δέκαdekaTHAY-ka
μνᾶςmnasm-NAHS
καὶkaikay
εἶπενeipenEE-pane
πρὸςprosprose
αὐτούςautousaf-TOOS
Πραγματεύσασθεpragmateusastheprahg-ma-TAYF-sa-sthay
ἕωςheōsAY-ose
ἔρχομαιerchomaiARE-hoh-may

இணை வசனம்

Matthew 25:14
அன்றியும் பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன் தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்தியை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.

John 12:26
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

1 Peter 4:9
முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.

2 Peter 1:1
நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:

James 1:1
தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:

Romans 12:6
நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்.

1 Corinthians 12:7
ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.

1 Corinthians 12:28
தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்

Galatians 1:10
இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.


Tags புறப்படும்போது அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்
லூக்கா 19:13 Concordance லூக்கா 19:13 Interlinear லூக்கா 19:13 Image