லூக்கா 18:15
பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக்கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு குழந்தைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீடர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு தொடுமாறு சிலர் தங்கள் சிறு குழந்தைகளை இயேசுவின் அருகில் கொண்டு வந்தார்கள். ஆனால் சீஷர்கள் இதைப் பார்த்ததும் மக்களை அதட்டித் தடுத்தார்கள்.
திருவிவிலியம்
குழந்தைகளை இயேசு தொடவேண்டும் என்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். இதைக் கண்ட சீடர் அவர்களை அதட்டினர்.
Other Title
சிறு பிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல்§(மத் 19:13-15; மாற் 10:13-16)
King James Version (KJV)
And they brought unto him also infants, that he would touch them: but when his disciples saw it, they rebuked them.
American Standard Version (ASV)
And they were bringing unto him also their babes, that he should touch them: but when the disciples saw it, they rebuked them.
Bible in Basic English (BBE)
And they took their children to him, so that he might put his hands on them: but when the disciples saw it, they said sharp words to them
Darby English Bible (DBY)
And they brought to him also infants that he might touch them, but the disciples when they saw [it] rebuked them.
World English Bible (WEB)
They were also bringing their babies to him, that he might touch them. But when the disciples saw it, they rebuked them.
Young’s Literal Translation (YLT)
And they were bringing near also the babes, that he may touch them, and the disciples having seen did rebuke them,
லூக்கா Luke 18:15
பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக்கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.
And they brought unto him also infants, that he would touch them: but when his disciples saw it, they rebuked them.
| Προσέφερον | prosepheron | prose-A-fay-rone | |
| δὲ | de | thay | |
| αὐτῷ | autō | af-TOH | |
| καὶ | kai | kay | |
| τὰ | ta | ta | |
| βρέφη | brephē | VRAY-fay | |
| ἵνα | hina | EE-na | |
| αὐτῶν | autōn | af-TONE | |
| ἅπτηται· | haptētai | A-ptay-tay | |
| ἰδόντες | idontes | ee-THONE-tase | |
| δὲ | de | thay | |
| οἱ | hoi | oo | |
| μαθηταὶ | mathētai | ma-thay-TAY | |
| ἐπετίμησαν | epetimēsan | ape-ay-TEE-may-sahn | |
| αὐτοῖς | autois | af-TOOS |
இணை வசனம்
Matthew 19:13
அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் கைகளை வைத்து ஜெபம்பண்ணுபடிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
Mark 10:13
அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
1 Samuel 1:24
அவள் அவனைப் பால்மறக்கப்பண்ணினபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக் கொண்டு, சீலோவிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாயிருந்தது.
Luke 9:49
அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.
Luke 9:54
அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.
Tags பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள் சீஷர்கள் அதைக்கண்டு கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்
லூக்கா 18:15 Concordance லூக்கா 18:15 Interlinear லூக்கா 18:15 Image