லூக்கா 14:30
இந்த மனுஷன் கட்டத்தொடங்கி முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானோ?
Tamil Indian Revised Version
வேலைக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.
Tamil Easy Reading Version
“பின்னர் வேலைக்காரன் அவனிடம் வந்து, ‘எஜமானரே, நீங்கள் கூறியபடியே நான் செய்தேன். ஆனால் இன்னும் அதிக மக்களுக்கு இடமிருக்கிறது’ என்றான்.
Thiru Viviliam
பின்பு பணியாளர், ‘தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது’ என்றார்.
King James Version (KJV)
And the servant said, Lord, it is done as thou hast commanded, and yet there is room.
American Standard Version (ASV)
And the servant said, Lord, what thou didst command is done, and yet there is room.
Bible in Basic English (BBE)
And the servant said, Lord, your orders have been done, and still there is room.
Darby English Bible (DBY)
And the bondman said, Sir, it is done as thou hast commanded, and there is still room.
World English Bible (WEB)
“The servant said, ‘Lord, it is done as you commanded, and there is still room.’
Young’s Literal Translation (YLT)
`And the servant said, Sir, it hath been done as thou didst command, and still there is room.
லூக்கா Luke 14:22
ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.
And the servant said, Lord, it is done as thou hast commanded, and yet there is room.
And | καὶ | kai | kay |
the | εἶπεν | eipen | EE-pane |
servant | ὁ | ho | oh |
said, | δοῦλος | doulos | THOO-lose |
Lord, | Κύριε | kyrie | KYOO-ree-ay |
it is done | γέγονεν | gegonen | GAY-goh-nane |
as | ὡς | hōs | ose |
thou hast commanded, | ἐπέταξας | epetaxas | ape-A-ta-ksahs |
and | καὶ | kai | kay |
yet | ἔτι | eti | A-tee |
there is | τόπος | topos | TOH-pose |
room. | ἐστίν | estin | ay-STEEN |
லூக்கா 14:30 ஆங்கிலத்தில்
Tags இந்த மனுஷன் கட்டத்தொடங்கி முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானோ
லூக்கா 14:30 Concordance லூக்கா 14:30 Interlinear லூக்கா 14:30 Image
முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 14