Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 12:39

Luke 12:39 தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 12

லூக்கா 12:39
திருடன் இன்ன நேரத்தில் வருவானென்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.

Tamil Indian Revised Version
திருடன் எந்தநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்க விட்டிருக்கமாட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.

Tamil Easy Reading Version
“இதனை நினைவில் வைத்திருங்கள்: திருடன் வரும் நேரத்தை வீட்டுச் சொந்தக்காரன் அறிந்திருந்தால், வீட்டினுள் திருடன் நுழைய அவன் அனுமதிக்கமாட்டான்.

Thiru Viviliam
எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்.

லூக்கா 12:38லூக்கா 12லூக்கா 12:40

King James Version (KJV)
And this know, that if the goodman of the house had known what hour the thief would come, he would have watched, and not have suffered his house to be broken through.

American Standard Version (ASV)
But know this, that if the master of the house had known in what hour the thief was coming, he would have watched, and not have left his house to be broken through.

Bible in Basic English (BBE)
But be certain of this, that if the master of the house had had knowledge of the time when the thief was coming, he would have been watching, and would not have let his house be broken into.

Darby English Bible (DBY)
But this know, that if the master of the house had known in what hour the thief was coming, he would have watched, and not have suffered his house to be dug through.

World English Bible (WEB)
But know this, that if the master of the house had known in what hour the thief was coming, he would have watched, and not allowed his house to be broken into.

Young’s Literal Translation (YLT)
`And this know, that if the master of the house had known what hour the thief doth come, he would have watched, and would not have suffered his house to be broken through;

லூக்கா Luke 12:39
திருடன் இன்ன நேரத்தில் வருவானென்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.
And this know, that if the goodman of the house had known what hour the thief would come, he would have watched, and not have suffered his house to be broken through.

And
τοῦτοtoutoTOO-toh
this
δὲdethay
know,
γινώσκετεginōsketegee-NOH-skay-tay
that
ὅτιhotiOH-tee
if
εἰeiee
the
ᾔδειēdeiA-thee
house
the
of
goodman
hooh
had
known
οἰκοδεσπότηςoikodespotēsoo-koh-thay-SPOH-tase
what
ποίᾳpoiaPOO-ah
hour
ὥρᾳhōraOH-ra
the
hooh
thief
κλέπτηςkleptēsKLAY-ptase
come,
would
ἔρχεταιerchetaiARE-hay-tay
he
would
have
watched,
ἐγρηγόρησενegrēgorēsenay-gray-GOH-ray-sane

ἂνanan
and
καὶkaikay
not
οὐκoukook
have
ἄν,anan
suffered
ἀφῆκενaphēkenah-FAY-kane
his
διορυγῆναιdiorygēnaithee-oh-ryoo-GAY-nay

τὸνtontone
house
οἶκονoikonOO-kone
to
be
broken
through.
αὐτοῦautouaf-TOO

லூக்கா 12:39 ஆங்கிலத்தில்

thirudan Inna Naeraththil Varuvaanentu Veettejamaanukkuth Therinthirunthaal, Avan Viliththirunthu, Than Veettaைk Kannamidavottan Entu Arinthirukkireerkal.


Tags திருடன் இன்ன நேரத்தில் வருவானென்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால் அவன் விழித்திருந்து தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்
லூக்கா 12:39 Concordance லூக்கா 12:39 Interlinear லூக்கா 12:39 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 12