Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 12:36

Luke 12:36 in Tamil தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 12

லூக்கா 12:36
தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள்.

Tamil Indian Revised Version
தங்களுடைய எஜமான் திருமண விருந்துக்குச் சென்றுவந்து கதவைத் தட்டும்போது, உடனே அவருக்குக் கதவைத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனிதர்களுக்கு ஒப்பாகவும் இருங்கள்.

Tamil Easy Reading Version
திருமண விருந்திலிருந்து எஜமானர் வீட்டுக்குத் திரும்பி வருவதை எதிர்ப்பார்த்திருக்கும் ஊழியர்களைப் போல் இருங்கள். எஜமானர் வந்து தட்டுகிறார். அதே தருணத்தில் வேலைக்காரர்கள் எஜமானருக்காகக் கதவைத் திறக்கிறார்கள்.

Thiru Viviliam
திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்.

லூக்கா 12:35லூக்கா 12லூக்கா 12:37

King James Version (KJV)
And ye yourselves like unto men that wait for their lord, when he will return from the wedding; that when he cometh and knocketh, they may open unto him immediately.

American Standard Version (ASV)
and be ye yourselves like unto men looking for their lord, when he shall return from the marriage feast; that, when he cometh and knocketh, they may straightway open unto him.

Bible in Basic English (BBE)
And be like men who are looking for their lord, when he comes back from the bride-feast; so that when he comes to the door, it will be open to him quickly.

Darby English Bible (DBY)
and *ye* like men who wait their own lord whenever he may leave the wedding, that when he comes and knocks, they may open to him immediately.

World English Bible (WEB)
Be like men watching for their lord, when he returns from the marriage feast; that, when he comes and knocks, they may immediately open to him.

Young’s Literal Translation (YLT)
and ye like to men waiting for their lord, when he shall return out of the wedding feasts, that he having come and knocked, immediately they may open to him.

லூக்கா Luke 12:36
தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள்.
And ye yourselves like unto men that wait for their lord, when he will return from the wedding; that when he cometh and knocketh, they may open unto him immediately.

And
καὶkaikay
ye
yourselves
ὑμεῖςhymeisyoo-MEES
like
unto
ὅμοιοιhomoioiOH-moo-oo
men
ἀνθρώποιςanthrōpoisan-THROH-poos
for
wait
that
προσδεχομένοιςprosdechomenoisprose-thay-hoh-MAY-noos

τὸνtontone
their
κύριονkyrionKYOO-ree-one
lord,
ἑαυτῶνheautōnay-af-TONE
when
πότεpotePOH-tay
return
will
he
ἀναλύσειanalyseiah-na-LYOO-see
from
ἐκekake
the
τῶνtōntone
wedding;
γάμωνgamōnGA-mone
that
ἵναhinaEE-na
when
he
cometh
ἐλθόντοςelthontosale-THONE-tose
and
καὶkaikay
knocketh,
κρούσαντοςkrousantosKROO-sahn-tose
they
may
open
εὐθέωςeutheōsafe-THAY-ose
unto
him
ἀνοίξωσινanoixōsinah-NOO-ksoh-seen
immediately.
αὐτῷautōaf-TOH

லூக்கா 12:36 ஆங்கிலத்தில்

thangal Ejamaan Kaliyaanaththilirunthu Vanthu Thattumpothu, Udanae Avarukkuth Thirakkumpati Eppoluthu Varuvaar Entu Kaaththirukkira Manusharukku Oppaakavum Irungal.


Tags தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள்
லூக்கா 12:36 Concordance லூக்கா 12:36 Interlinear லூக்கா 12:36 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 12