Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 11:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 11 லூக்கா 11:15

லூக்கா 11:15
அவர்களில் சிலர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களில் சிலர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் சிலர் “பெயல்செபூலின் (பிசாசின்) ஆற்றலை இயேசு பயன்படுத்தி, பிசாசுகளைத் துரத்திவிடுகிறார். அசுத்த ஆவிகளுக்குத் தலைவன் பெயல்செபூல்” என்றனர்.

திருவிவிலியம்
அவர்களுள் சிலர், “பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.

Luke 11:14Luke 11Luke 11:16

King James Version (KJV)
But some of them said, He casteth out devils through Beelzebub the chief of the devils.

American Standard Version (ASV)
But some of them said, By Beelzebub the prince of the demons casteth he out demons.

Bible in Basic English (BBE)
But some of them said, He sends out evil spirits by Beelzebul, the ruler of evil spirits.

Darby English Bible (DBY)
But some from among them said, By Beelzebub the prince of the demons casts he out demons.

World English Bible (WEB)
But some of them said, “He casts out demons by Beelzebul, the prince of the demons.”

Young’s Literal Translation (YLT)
and certain of them said, `By Beelzeboul, ruler of the demons, he doth cast forth the demons;’

லூக்கா Luke 11:15
அவர்களில் சிலர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
But some of them said, He casteth out devils through Beelzebub the chief of the devils.

τινὲςtinestee-NASE
δὲdethay
ἐξexayks
αὐτῶνautōnaf-TONE
εἶπονeiponEE-pone
Ἐνenane
Βεελζεβοὺλbeelzeboulvay-ale-zay-VOOL
ἄρχοντιarchontiAR-hone-tee
τῶνtōntone
δαιμονίωνdaimoniōnthay-moh-NEE-one
ἐκβάλλειekballeiake-VAHL-lee
τὰtata
δαιμόνια·daimoniathay-MOH-nee-ah

இணை வசனம்

Matthew 9:34
பரிசேயரோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.

Matthew 10:25
சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொல்வார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?

Matthew 12:24
பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.

Mark 3:22
எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான். பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத்துரத்துகிறான் என்றார்கள்.

Luke 11:18
சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்க, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே.

John 7:20
ஜனங்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நீ பிசாசுபிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.

John 8:48
அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: உன்னைச் சமாரியனென்றும், பிசாசுபிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.

John 8:52
அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீ பிசாசு பிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள் நீயோ ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய்.

John 10:20
அவர்களில் அநேகர்: இவன் பிசாசுபிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள்.


Tags அவர்களில் சிலர் இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்
லூக்கா 11:15 Concordance லூக்கா 11:15 Interlinear லூக்கா 11:15 Image