Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 1:58

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 1 லூக்கா 1:58

லூக்கா 1:58
கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனே கூடச் சந்தோஷப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தர் அவள்மேல் எவ்வளவு இரக்கமாக இருந்தார் என்று அவள் அருகில் வசிப்பவர்களும் சொந்தங்களும் கேள்விப்பட்டு, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
அவளது அக்கம் பக்கத்தாரும் உறவினரும் கர்த்தர் அவளுக்குக் கருணைக் காட்டியதை கேள்விப்பட்டனர். அதைக்குறித்து மகிழ்ச்சியடைந்தனர்.

திருவிவிலியம்
ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.

Luke 1:57Luke 1Luke 1:59

King James Version (KJV)
And her neighbours and her cousins heard how the Lord had shewed great mercy upon her; and they rejoiced with her.

American Standard Version (ASV)
And her neighbors and her kinsfolk heard that the Lord had magnified his mercy towards her; and they rejoiced with her.

Bible in Basic English (BBE)
And it came to the ears of her neighbours and relations that the Lord had been very good to her, and they took part in her joy.

Darby English Bible (DBY)
And her neighbours and kinsfolk heard that [the] Lord had magnified his mercy with her, and they rejoiced with her.

World English Bible (WEB)
Her neighbors and her relatives heard that the Lord had magnified his mercy towards her, and they rejoiced with her.

Young’s Literal Translation (YLT)
and the neighbours and her kindred heard that the Lord was making His kindness great with her, and they were rejoicing with her.

லூக்கா Luke 1:58
கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனே கூடச் சந்தோஷப்பட்டார்கள்.
And her neighbours and her cousins heard how the Lord had shewed great mercy upon her; and they rejoiced with her.

καὶkaikay
ἤκουσανēkousanA-koo-sahn
οἱhoioo
περίοικοιperioikoipay-REE-oo-koo
καὶkaikay
οἱhoioo
συγγενεῖςsyngeneissyoong-gay-NEES
αὐτῆςautēsaf-TASE
ὅτιhotiOH-tee
ἐμεγάλυνενemegalynenay-may-GA-lyoo-nane
κύριοςkyriosKYOO-ree-ose
τὸtotoh
ἔλεοςeleosA-lay-ose
αὐτοῦautouaf-TOO
μετ'metmate
αὐτῆςautēsaf-TASE
καὶkaikay
συνέχαιρονsynechaironsyoon-A-hay-rone
αὐτῇautēaf-TAY

இணை வசனம்

Psalm 113:9
மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.

Luke 1:14
உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.

Luke 1:25
எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள்.

Romans 12:15
சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.

Genesis 19:19
உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபைகிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்.

Genesis 21:6
அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப் பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்.

Ruth 4:14
அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து: சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது.

Isaiah 66:9
பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்.

1 Corinthians 12:26
ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.


Tags கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு அவளுடனே கூடச் சந்தோஷப்பட்டார்கள்
லூக்கா 1:58 Concordance லூக்கா 1:58 Interlinear லூக்கா 1:58 Image