லூக்கா 1:24
அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி: ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து,
Tamil Indian Revised Version
அதற்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பந்தரித்து: மக்கள் மத்தியில் எனக்கு உண்டாயிருந்த அவமானத்தை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் இரக்கம் வைத்து,
Tamil Easy Reading Version
பின்னர் சகரியாவின் மனைவி எலிசபெத் கருவுற்றாள். ஆகவே, அவள் ஐந்து மாதங்கள் வீட்டை விட்டு வெளியே போகவில்லை. பின் எலிசபெத்,
Thiru Viviliam
அதற்குப்பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார்.
King James Version (KJV)
And after those days his wife Elisabeth conceived, and hid herself five months, saying,
American Standard Version (ASV)
And after these days Elisabeth his wife conceived; and she hid herself five months, saying,
Bible in Basic English (BBE)
After that time, Elisabeth, being certain that she was to become a mother, kept herself from men’s eyes for five months, saying,
Darby English Bible (DBY)
Now after these days, Elizabeth his wife conceived, and hid herself five months, saying,
World English Bible (WEB)
After these days Elizabeth, his wife, conceived, and she hid herself five months, saying,
Young’s Literal Translation (YLT)
and after those days, his wife Elisabeth conceived, and hid herself five months, saying —
லூக்கா Luke 1:24
அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி: ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து,
And after those days his wife Elisabeth conceived, and hid herself five months, saying,
And | Μετὰ | meta | may-TA |
after | δὲ | de | thay |
those | ταύτας | tautas | TAF-tahs |
τὰς | tas | tahs | |
days | ἡμέρας | hēmeras | ay-MAY-rahs |
his | συνέλαβεν | synelaben | syoon-A-la-vane |
Ἐλισάβετ | elisabet | ay-lee-SA-vate | |
wife | ἡ | hē | ay |
Elisabeth | γυνὴ | gynē | gyoo-NAY |
conceived, | αὐτοῦ | autou | af-TOO |
and | καὶ | kai | kay |
hid | περιέκρυβεν | periekryben | pay-ree-A-kryoo-vane |
herself | ἑαυτὴν | heautēn | ay-af-TANE |
five | μῆνας | mēnas | MAY-nahs |
months, | πέντε | pente | PANE-tay |
saying, | λέγουσα | legousa | LAY-goo-sa |
லூக்கா 1:24 ஆங்கிலத்தில்
Tags அந்நாட்களுக்குப்பின்பு அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து
லூக்கா 1:24 Concordance லூக்கா 1:24 Interlinear லூக்கா 1:24 Image
முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 1