Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 8:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 8 லேவியராகமம் 8:36

லேவியராகமம் 8:36
கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவன் குமாரரும் செய்தார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவனுடைய மகன்களும் செய்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆரோனும் அவனுடைய மகன்களும் மோசேக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்து முடித்தனர்.

திருவிவிலியம்
மோசேயின் மூலமாக ஆண்டவர் கட்டளையிட்ட எல்லாவற்றையும் ஆரோனும் அவர் புதல்வரும் செய்தனர்.

Leviticus 8:35Leviticus 8

King James Version (KJV)
So Aaron and his sons did all things which the LORD commanded by the hand of Moses.

American Standard Version (ASV)
And Aaron and his sons did all the things which Jehovah commanded by Moses.

Bible in Basic English (BBE)
And Aaron and his sons did all the things about which the Lord had given orders through Moses.

Darby English Bible (DBY)
And Aaron and his sons did all things that Jehovah had commanded by the hand of Moses.

Webster’s Bible (WBT)
So Aaron and his sons did all things which the LORD commanded by the hand of Moses.

World English Bible (WEB)
Aaron and his sons did all the things which Yahweh commanded by Moses.

Young’s Literal Translation (YLT)
And Aaron doth — his sons also — all the things which Jehovah hath commanded by the hand of Moses.

லேவியராகமம் Leviticus 8:36
கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவன் குமாரரும் செய்தார்கள்.
So Aaron and his sons did all things which the LORD commanded by the hand of Moses.

וַיַּ֥עַשׂwayyaʿaśva-YA-as
אַֽהֲרֹ֖ןʾahărōnah-huh-RONE
וּבָנָ֑יוûbānāywoo-va-NAV
אֵ֚תʾētate
כָּלkālkahl
הַדְּבָרִ֔יםhaddĕbārîmha-deh-va-REEM
אֲשֶׁרʾăšeruh-SHER
צִוָּ֥הṣiwwâtsee-WA
יְהוָ֖הyĕhwâyeh-VA
בְּיַדbĕyadbeh-YAHD
מֹשֶֽׁה׃mōšemoh-SHEH

இணை வசனம்

Exodus 39:43
மோசே அந்த வேலைகளையெல்லாம் பார்த்தான்; கர்த்தர் கற்பித்தபடியே அதைச் செய்திருந்தார்கள். மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.

Exodus 40:16
கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான்.

Deuteronomy 4:2
நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி, நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

Deuteronomy 12:32
நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

1 Samuel 15:22
அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.


Tags கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவன் குமாரரும் செய்தார்கள்
லேவியராகமம் 8:36 Concordance லேவியராகமம் 8:36 Interlinear லேவியராகமம் 8:36 Image