Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 8:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 8 லேவியராகமம் 8:32

லேவியராகமம் 8:32
மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை அக்கினியிலே சுட்டெரித்து,

Tamil Indian Revised Version
மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை நெருப்பிலே சுட்டெரித்து,

Tamil Easy Reading Version
அப்பத்திலும் இறைச்சியிலும் ஏதாவது மிஞ்சினால் அவற்றை எரித்துவிடுங்கள்.

திருவிவிலியம்
இறைச்சியிலும் அப்பத்திலும் எஞ்சியிருப்பதை நெருப்பிலிட்டுக் கொளுத்திவிடுங்கள்.

Leviticus 8:31Leviticus 8Leviticus 8:33

King James Version (KJV)
And that which remaineth of the flesh and of the bread shall ye burn with fire.

American Standard Version (ASV)
And that which remaineth of the flesh and of the bread shall ye burn with fire.

Bible in Basic English (BBE)
And that which is over of the flesh and of the bread is to be burned with fire.

Darby English Bible (DBY)
And that which remaineth of the flesh and of the bread shall ye burn with fire.

Webster’s Bible (WBT)
And that which remaineth of the flesh and of the bread shall ye burn with fire.

World English Bible (WEB)
What remains of the flesh and of the bread you shall burn with fire.

Young’s Literal Translation (YLT)
`And the remnant of the flesh and of the bread with fire ye burn;

லேவியராகமம் Leviticus 8:32
மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை அக்கினியிலே சுட்டெரித்து,
And that which remaineth of the flesh and of the bread shall ye burn with fire.

וְהַנּוֹתָ֥רwĕhannôtārveh-ha-noh-TAHR
בַּבָּשָׂ֖רbabbāśārba-ba-SAHR
וּבַלָּ֑חֶםûballāḥemoo-va-LA-hem
בָּאֵ֖שׁbāʾēšba-AYSH
תִּשְׂרֹֽפוּ׃tiśrōpûtees-roh-FOO

இணை வசனம்

Exodus 29:34
பிரதிஷ்டையின் மாம்சத்திலும் அப்பத்திலும் ஏதாகிலும் விடியற்காலம் மட்டும் மீந்திருந்ததானால், அதை அக்கினியாலே சுட்டெரிப்பாயாக; அது புசிக்கப்படலாகாது, அது பரிசுத்தமானது.

Exodus 12:10
அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக.

Leviticus 7:17
பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.

Proverbs 27:1
நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.

Ecclesiastes 9:10
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.

2 Corinthians 6:2
அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உமக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.

Hebrews 3:13
உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.


Tags மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை அக்கினியிலே சுட்டெரித்து
லேவியராகமம் 8:32 Concordance லேவியராகமம் 8:32 Interlinear லேவியராகமம் 8:32 Image