லேவியராகமம் 7:26
உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது.
Tamil Indian Revised Version
உங்கள் குடியிருப்புகளில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது சாப்பிடக்கூடாது.
Tamil Easy Reading Version
“நீங்கள் எங்கே வாழ்ந்தாலும் அங்கே எவரும் பறவைகளின் இரத்தத்தையோ அல்லது மிருகங்களின் இரத்தத்தையோ உண்ணக் கூடாது.
திருவிவிலியம்
உங்கள் குடியிருப்புகள் எங்கும், பறவையின் இரத்தத்தையோ கால்நடைகளின் இரத்தத்தையோ, வேறு எந்த இரத்தத்தையுமோ உண்ணலாகாது.
King James Version (KJV)
Moreover ye shall eat no manner of blood, whether it be of fowl or of beast, in any of your dwellings.
American Standard Version (ASV)
And ye shall eat no manner of blood, whether it be of bird or of beast, in any of your dwellings.
Bible in Basic English (BBE)
And you are not to take for food any blood, of bird or of beast, in any of your houses.
Darby English Bible (DBY)
And no blood shall ye eat in any of your dwellings, whether it be of fowl or of cattle.
Webster’s Bible (WBT)
Moreover, ye shall eat no manner of blood, whether of fowl or of beast, in any of your dwellings.
World English Bible (WEB)
You shall not eat any blood, whether it is of bird or of animal, in any of your dwellings.
Young’s Literal Translation (YLT)
`And any blood ye do not eat in all your dwellings, of fowl, or of beast;
லேவியராகமம் Leviticus 7:26
உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது.
Moreover ye shall eat no manner of blood, whether it be of fowl or of beast, in any of your dwellings.
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| דָּם֙ | dām | dahm | |
| לֹ֣א | lōʾ | loh | |
| תֹֽאכְל֔וּ | tōʾkĕlû | toh-heh-LOO | |
| בְּכֹ֖ל | bĕkōl | beh-HOLE | |
| מוֹשְׁבֹֽתֵיכֶ֑ם | môšĕbōtêkem | moh-sheh-voh-tay-HEM | |
| לָע֖וֹף | lāʿôp | la-OFE | |
| וְלַבְּהֵמָֽה׃ | wĕlabbĕhēmâ | veh-la-beh-hay-MA |
இணை வசனம்
Genesis 9:4
மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.
Acts 15:20
விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.
Leviticus 17:10
இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப் பண்ணுவேன்.
Leviticus 3:17
கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் புசிக்கலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்கள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்று சொல் என்றார்.
1 Timothy 4:4
தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல.
Ephesians 1:7
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
Acts 15:29
அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.
John 6:53
அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Ezekiel 33:25
ஆகையால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் இரத்தத்தோடே கூடியதைத் தின்று, உங்கள் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக உங்கள் கண்களை ஏறெடுத்து, இரத்தத்தைச் சிந்தியிருக்கிறீர்கள், நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ?
1 Samuel 14:33
அப்பொழுது: இதோ, இரத்தத்தோடிருக்கிறதைப் புசிக்கிறதினால் ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவித்தார்கள்; அவன்: நீங்கள் துரோகம்பண்ணினீர்கள்; இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடத்தில் உருட்டிக்கொண்டுவாருங்கள்.
Tags உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது
லேவியராகமம் 7:26 Concordance லேவியராகமம் 7:26 Interlinear லேவியராகமம் 7:26 Image