Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 7:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 7 லேவியராகமம் 7:17

லேவியராகமம் 7:17
பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.

Tamil Indian Revised Version
பலியின் மாம்சத்தில் மீதியாக இருக்கிறது மூன்றாம் நாளில் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது.

Tamil Easy Reading Version
ஆனால் பலியின் இறைச்சியானது மூன்றாம் நாளும் மிஞ்சுமானால், அதனை நெருப்பிலே சுட்டு எரித்துவிட வேண்டும்.

திருவிவிலியம்
பலி இறைச்சியில் எஞ்சியிருப்பதெல்லாம் மூன்றாம் நாளில் நெருப்பால் எரிக்கப்பட வேண்டும்.

Leviticus 7:16Leviticus 7Leviticus 7:18

King James Version (KJV)
But the remainder of the flesh of the sacrifice on the third day shall be burnt with fire.

American Standard Version (ASV)
but that which remaineth of the flesh of the sacrifice on the third day shall be burnt with fire.

Bible in Basic English (BBE)
But if any of the flesh of the offering is still unused on the third day, it is to be burned with fire.

Darby English Bible (DBY)
and the remainder of the flesh of the sacrifice on the third day shall be burned with fire.

Webster’s Bible (WBT)
But the remainder of the flesh of the sacrifice on the third day shall be burnt with fire.

World English Bible (WEB)
but what remains of the flesh of the sacrifice on the third day shall be burned with fire.

Young’s Literal Translation (YLT)
and the remnant of the flesh of the sacrifice on the third day with fire is burnt;

லேவியராகமம் Leviticus 7:17
பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
But the remainder of the flesh of the sacrifice on the third day shall be burnt with fire.

וְהַנּוֹתָ֖רwĕhannôtārveh-ha-noh-TAHR
מִבְּשַׂ֣רmibbĕśarmee-beh-SAHR
הַזָּ֑בַחhazzābaḥha-ZA-vahk
בַּיּוֹם֙bayyômba-YOME
הַשְּׁלִישִׁ֔יhaššĕlîšîha-sheh-lee-SHEE
בָּאֵ֖שׁbāʾēšba-AYSH
יִשָּׂרֵֽף׃yiśśārēpyee-sa-RAFE

இணை வசனம்

Exodus 12:10
அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக.

Hosea 6:2
இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்.

1 Corinthians 15:4
அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,

Genesis 22:4
மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான்.

Exodus 19:11
மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவார்.

Exodus 29:14
காளையின் மாம்சத்தையும் அதின் தோலையும் அதின் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய் ; இது பாவநிவாரணபலி.

Leviticus 6:22
அவன் குமாரரில் அவனுடைய ஸ்தலத்திலே அபிஷேகம்பண்ணப்படுகிற ஆசாரியனும் அப்படியே செய்யக்கடவன்; அது முழுவதும் தகனிக்கப்படவேண்டும்; அது கர்த்தர் நியமித்த நித்திய கட்டளை.

Leviticus 10:16
பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாவை மோசே தேடிப்பார்த்தான்; அது தகனிக்கப்பட்டிருந்தது; ஆகையால், மீதியாயிருந்த எலெயாசார் இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரர்மேல் அவன் கோபங்கொண்டு:

Leviticus 19:7
மூன்றாம் நாளில் அதில் ஏதாகிலும் புசிக்கப்பட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கிகரிக்கப்படமாட்டாது.


Tags பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது
லேவியராகமம் 7:17 Concordance லேவியராகமம் 7:17 Interlinear லேவியராகமம் 7:17 Image