Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 6:9

லேவியராகமம் 6:9 தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 6

லேவியராகமம் 6:9
நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின்மேலுள்ள அக்கினி எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.


லேவியராகமம் 6:9 ஆங்கிலத்தில்

nee Aaronukkum Avan Kumaararukkum Karpikkavaenntiya Sarvaanga Thakanapalikkuriya Piramaanam Ennavental, Sarvaanga Thakanapaliyaanathu Iraamuluvathum Vitiyarkaalamattum Palipeedaththinmael Eriyavaenndum; Palipeedaththinmaelulla Akkini Erinthukonntae Irukkavaenndum.


Tags நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம் என்னவென்றால் சர்வாங்க தகனபலியானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் பலிபீடத்தின்மேல் எரியவேண்டும் பலிபீடத்தின்மேலுள்ள அக்கினி எரிந்துகொண்டே இருக்கவேண்டும்
லேவியராகமம் 6:9 Concordance லேவியராகமம் 6:9 Interlinear லேவியராகமம் 6:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 6