Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 26:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 26 லேவியராகமம் 26:37

லேவியராகமம் 26:37
துரத்துவார் இல்லாமல், பட்டயத்துக்கு முன் விழுவதுபோல, ஒருவர்மேல் ஒருவர் இடறி விழுவார்கள்; உங்கள் சத்துருக்களுக்குமுன் நிற்க உங்களுக்குப் பெலன் இராது.

Tamil Indian Revised Version
துரத்துவார் இல்லாமல், பட்டயத்திற்கு முன் விழுவதுபோல, ஒருவர்மேல் ஒருவர் இடறிவிழுவார்கள்; உங்கள் எதிரிகளுக்குமுன் நிற்க உங்களுக்குப் பெலன் இருக்காது.

Tamil Easy Reading Version
யாரும் துரத்தாவிட்டாலும் கூட அவர்கள் ஓடி ஒருவர் மேல் ஒருவர் விழுவார்கள். “எதிரிகளை எதிர்த்து நிற்கிற பலம் உங்களிடம் இல்லாமல் போகும்.

திருவிவிலியம்
வாளால் துரத்தப்படுவதுபோல யாரும் துரத்தாமலேயே ஒருவர்மேல் ஒருவர் இடறி விழுவார்கள். உங்கள் எதிரிகளுக்கு முன் உங்களால் நிற்கவும் இயலாது.

Leviticus 26:36Leviticus 26Leviticus 26:38

King James Version (KJV)
And they shall fall one upon another, as it were before a sword, when none pursueth: and ye shall have no power to stand before your enemies.

American Standard Version (ASV)
And they shall stumble one upon another, as it were before the sword, when none pursueth: and ye shall have no power to stand before your enemies.

Bible in Basic English (BBE)
Falling on one another, as before the sword, when no one comes after them; you will give way before your haters.

Darby English Bible (DBY)
and they shall stumble one over another, as it were before a sword, when none pursueth; and ye shall have no power to stand before your enemies.

Webster’s Bible (WBT)
And they shall fall one upon another, as it were before a sword, when none pursueth: and ye shall have no power to stand before your enemies.

World English Bible (WEB)
They will stumble over one another, as it were before the sword, when no one pursues: and you will have no power to stand before your enemies.

Young’s Literal Translation (YLT)
And they have stumbled one on another, as from the face of a sword, and there is none pursuing, and ye have no standing before your enemies,

லேவியராகமம் Leviticus 26:37
துரத்துவார் இல்லாமல், பட்டயத்துக்கு முன் விழுவதுபோல, ஒருவர்மேல் ஒருவர் இடறி விழுவார்கள்; உங்கள் சத்துருக்களுக்குமுன் நிற்க உங்களுக்குப் பெலன் இராது.
And they shall fall one upon another, as it were before a sword, when none pursueth: and ye shall have no power to stand before your enemies.

וְכָֽשְׁל֧וּwĕkāšĕlûveh-ha-sheh-LOO
אִישׁʾîšeesh
בְּאָחִ֛יוbĕʾāḥîwbeh-ah-HEEOO
כְּמִפְּנֵיkĕmippĕnêkeh-mee-peh-NAY
חֶ֖רֶבḥerebHEH-rev
וְרֹדֵ֣ףwĕrōdēpveh-roh-DAFE
אָ֑יִןʾāyinAH-yeen
וְלֹאwĕlōʾveh-LOH
תִֽהְיֶ֤הtihĕyetee-heh-YEH
לָכֶם֙lākemla-HEM
תְּקוּמָ֔הtĕqûmâteh-koo-MA
לִפְנֵ֖יlipnêleef-NAY
אֹֽיְבֵיכֶֽם׃ʾōyĕbêkemOH-yeh-vay-HEM

இணை வசனம்

Joshua 7:12
ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சாபத்தீடானார்கள்; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடே இரேன்.

Judges 2:14
அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் கையிலே விற்றுப்போட்டார்.

Numbers 14:42
நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார்.

Judges 7:22
முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், கர்த்தர் பாளயமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார்; சேனையானது சேரோத்திலுள்ள பெத்சித்தாமட்டும், தாபாத்திற்குச் சமீபமான ஆபேல்மேகொலாவின் எல்லைமட்டும் ஓடிப்போயிற்று.

1 Samuel 14:15
அப்பொழுது பாளயத்திலும் வெளியிலும், சகல ஜனங்களிலும், பயங்கரம் உண்டாய், தாணையம் இருந்தவர்களும் கொள்ளையிடப்போன தண்டிலுள்ளவர்களுங்கூடத் திகில் அடைந்தார்கள்; பூமியும் அதிர்ந்தது; அது தேவனால் உண்டான பயங்கரமாயிருந்தது.

Isaiah 10:4
கட்டுண்டவர்களின்கீழ் முடங்கினாலொழிய கொலைசெய்யப்பட்டவர்களுக்குள் விழுவார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

Jeremiah 37:10
உங்களோடே யுத்தம்பண்ணுகிற கல்தேயருடைய சேனையையெல்லாம் நீங்கள் முறிய அடித்தாலும், மீந்தவர்கள் எல்லாரும் காயம்பட்டவர்களாயிருந்தாலும், அவர்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து எழும்பி, இந்த நகரத்தை அக்கினியால் சுட்டெரிப்பார்களென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லுங்கள் என்றார்.


Tags துரத்துவார் இல்லாமல் பட்டயத்துக்கு முன் விழுவதுபோல ஒருவர்மேல் ஒருவர் இடறி விழுவார்கள் உங்கள் சத்துருக்களுக்குமுன் நிற்க உங்களுக்குப் பெலன் இராது
லேவியராகமம் 26:37 Concordance லேவியராகமம் 26:37 Interlinear லேவியராகமம் 26:37 Image