Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 26:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 26 லேவியராகமம் 26:23

லேவியராகமம் 26:23
நான் செய்யும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,

Tamil Indian Revised Version
நான் கொடுக்கும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,

Tamil Easy Reading Version
“இவை அனைத்தும் நடந்த பிறகும் நீங்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றாலோ மேலும் எனக்கு எதிராக இருந்தாலோ,

திருவிவிலியம்
அப்படியும், இந்தத் தண்டனையால் திருந்தாமல், எனக்கு எதிராக நீங்கள் நடந்தால்,

Leviticus 26:22Leviticus 26Leviticus 26:24

King James Version (KJV)
And if ye will not be reformed by me by these things, but will walk contrary unto me;

American Standard Version (ASV)
And if by these things ye will not be reformed unto me, but will walk contrary unto me;

Bible in Basic English (BBE)
And if by these things you will not be turned to me, but still go against me;

Darby English Bible (DBY)
And if ye will not be disciplined by me through these, but walk contrary unto me,

Webster’s Bible (WBT)
And if ye will not be reformed by me by these things, but will walk contrary to me;

World English Bible (WEB)
“‘If by these things you won’t be reformed to me, but will walk contrary to me;

Young’s Literal Translation (YLT)
`And if by these ye are not instructed by Me, and have walked with Me `in’ opposition,

லேவியராகமம் Leviticus 26:23
நான் செய்யும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,
And if ye will not be reformed by me by these things, but will walk contrary unto me;

וְאִ֨םwĕʾimveh-EEM
בְּאֵ֔לֶּהbĕʾēllebeh-A-leh
לֹ֥אlōʾloh
תִוָּֽסְר֖וּtiwwāsĕrûtee-wa-seh-ROO
לִ֑יlee
וַֽהֲלַכְתֶּ֥םwahălaktemva-huh-lahk-TEM
עִמִּ֖יʿimmîee-MEE
קֶֽרִי׃qerîKEH-ree

இணை வசனம்

Jeremiah 5:3
கர்த்தாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு நோகாது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள்.

Jeremiah 2:30
நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்ககரிசிகளைப் பட்சித்தது.

Amos 4:6
ஆகையால் நான் உங்கள் பட்டணங்களில் எல்லாம் உங்கள் பல்லுகளுக்கு ஓய்வையும், உங்கள் ஸ்தலங்களில் எல்லாம் அப்பக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்களே என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Leviticus 26:21
நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத் தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி,

Isaiah 1:16
உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்;

Ezekiel 24:13
உன் அசுத்தத்தோடே முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாதபடியினால், இனி என் உக்கிரம் உன்னில் ஆறித்தீருமட்டும் உன் அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய்.


Tags நான் செய்யும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல் எனக்கு எதிர்த்து நடந்தால்
லேவியராகமம் 26:23 Concordance லேவியராகமம் 26:23 Interlinear லேவியராகமம் 26:23 Image