லேவியராகமம் 26:21
நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத் தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி,
Tamil Indian Revised Version
நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத்தக்கதாக இன்னும் ஏழுமடங்கு வாதையை உங்கள்மேல் வரச்செய்து,
Tamil Easy Reading Version
“அல்லது இத்தனைக்குப் பிறகும் எனக்கு எதிராகவே நீங்கள் மாறி கீழ்ப்படிய மறுத்தால் உங்களை ஏழு மடங்கு கடுமையாக தண்டிப்பேன். உங்களது பாவங்கள் அதிகரிக்கும்போது தண்டனைகளும் அதிகமாகும்.
Thiru Viviliam
நீங்கள் என் சொல்லைக் கேட்க மனமற்று, எனக்கு எதிராகச் செயல்பட்டால் உங்கள் தவறுகளுக்குத் தக்க, ஏழு மடங்கு துன்பத்தை உங்கள் மீது வரச்செய்வேன்.
King James Version (KJV)
And if ye walk contrary unto me, and will not hearken unto me; I will bring seven times more plagues upon you according to your sins.
American Standard Version (ASV)
And if ye walk contrary unto me, and will not hearken unto me, I will bring seven times more plagues upon you according to your sins.
Bible in Basic English (BBE)
And if you still go against me and will not give ear to me, I will put seven times more punishments on you because of your sins.
Darby English Bible (DBY)
And if ye walk contrary unto me, and will not hearken unto me, I will bring sevenfold more plagues upon you according to your sins.
Webster’s Bible (WBT)
And if ye shall walk contrary to me, and will not hearken to me, I will bring seven times more plagues upon you according to your sins.
World English Bible (WEB)
“‘If you walk contrary to me, and won’t listen to me, then I will bring seven times more plagues on you according to your sins.
Young’s Literal Translation (YLT)
`And if ye walk with Me `in’ opposition, and are not willing to hearken to Me, then I have added to you a plague seven times, according to your sins,
லேவியராகமம் Leviticus 26:21
நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத் தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி,
And if ye walk contrary unto me, and will not hearken unto me; I will bring seven times more plagues upon you according to your sins.
And if | וְאִם | wĕʾim | veh-EEM |
ye walk | תֵּֽלְכ֤וּ | tēlĕkû | tay-leh-HOO |
contrary | עִמִּי֙ | ʿimmiy | ee-MEE |
unto | קֶ֔רִי | qerî | KEH-ree |
will and me, | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
not | תֹאב֖וּ | tōʾbû | toh-VOO |
hearken | לִשְׁמֹ֣עַֽ | lišmōʿa | leesh-MOH-ah |
bring will I me; unto | לִ֑י | lî | lee |
seven times | וְיָֽסַפְתִּ֤י | wĕyāsaptî | veh-ya-sahf-TEE |
more plagues | עֲלֵיכֶם֙ | ʿălêkem | uh-lay-HEM |
upon | מַכָּ֔ה | makkâ | ma-KA |
you according to your sins. | שֶׁ֖בַע | šebaʿ | SHEH-va |
כְּחַטֹּֽאתֵיכֶֽם׃ | kĕḥaṭṭōʾtêkem | keh-ha-TOH-tay-HEM |
லேவியராகமம் 26:21 ஆங்கிலத்தில்
Tags நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல் எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால் நான் உங்கள் பாவங்களுக்குத் தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி
லேவியராகமம் 26:21 Concordance லேவியராகமம் 26:21 Interlinear லேவியராகமம் 26:21 Image
முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 26