லேவியராகமம் 24:5
அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பம் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்.
Tamil Indian Revised Version
அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பமும் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
“அரைத்த மாவை எடுத்து அதில் பன்னிரெண்டு அப்பங்களைச் செய்யுங்கள். ஒவ்வொரு அப்பமும் பதினாறு கிண்ணங்கள் அளவு மாவால் செய்யப்பட வேண்டும்.
திருவிவிலியம்
இருபதுபடி அளவுள்ள மரக்காலில் பத்தில் இரண்டு பங்கு மிருதுவான மாவில் செய்யப்பட்ட பன்னிரண்டு அப்பங்களைச் சுட்டு,
Other Title
கடவுளுக்கான அப்பப் படையல்
King James Version (KJV)
And thou shalt take fine flour, and bake twelve cakes thereof: two tenth deals shall be in one cake.
American Standard Version (ASV)
And thou shalt take fine flour, and bake twelve cakes thereof: two tenth parts `of an ephah’ shall be in one cake.
Bible in Basic English (BBE)
And take the best meal and make twelve cakes of it, a fifth part of an ephah in every cake.
Darby English Bible (DBY)
And thou shalt take fine wheaten flour, and bake twelve cakes thereof; each cake shall be of two tenths.
Webster’s Bible (WBT)
And thou shalt take fine flour, and bake twelve cakes of it: two tenth-parts shall be in one cake.
World English Bible (WEB)
“You shall take fine flour, and bake twelve cakes of it: two tenth parts of an ephah shall be in one cake.
Young’s Literal Translation (YLT)
`And thou hast taken flour, and hast baked twelve cakes with it, two tenth deals are in the one cake,
லேவியராகமம் Leviticus 24:5
அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பம் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்.
And thou shalt take fine flour, and bake twelve cakes thereof: two tenth deals shall be in one cake.
| וְלָֽקַחְתָּ֣ | wĕlāqaḥtā | veh-la-kahk-TA | |
| סֹ֔לֶת | sōlet | SOH-let | |
| וְאָֽפִיתָ֣ | wĕʾāpîtā | veh-ah-fee-TA | |
| אֹתָ֔הּ | ʾōtāh | oh-TA | |
| שְׁתֵּ֥ים | šĕttêm | sheh-TAME | |
| עֶשְׂרֵ֖ה | ʿeśrē | es-RAY | |
| חַלּ֑וֹת | ḥallôt | HA-lote | |
| שְׁנֵי֙ | šĕnēy | sheh-NAY | |
| עֶשְׂרֹנִ֔ים | ʿeśrōnîm | es-roh-NEEM | |
| יִֽהְיֶ֖ה | yihĕye | yee-heh-YEH | |
| הַֽחַלָּ֥ה | haḥallâ | ha-ha-LA | |
| הָֽאֶחָֽת׃ | hāʾeḥāt | HA-eh-HAHT |
இணை வசனம்
Exodus 25:30
மேஜையின்மேல் நித்தமும் என் சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கக்கடவாய்.
Exodus 40:23
அதின்மேல் கர்த்தருடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கிவைத்தான்.
1 Samuel 21:4
ஆசாரியன் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த அப்பம் இருக்கிறதே ஒழிய, சாதாரண அப்பம் என் கையில் இல்லை; வாலிபர் ஸ்திரீகளோடேமாத்திரம் சேராதிருந்தால் கொடுப்பேன் என்றான்.
1 Kings 18:31
உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து,
Matthew 12:4
அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே.
Acts 26:7
இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தாரும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். அகிரிப்பா ராஜாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள் என்மேல் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
James 1:1
தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:
Tags அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக ஒவ்வொரு அப்பம் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்
லேவியராகமம் 24:5 Concordance லேவியராகமம் 24:5 Interlinear லேவியராகமம் 24:5 Image