Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 24:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 24 லேவியராகமம் 24:19

லேவியராகமம் 24:19
ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.

Tamil Indian Revised Version
ஒருவன் மற்றவனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.

Tamil Easy Reading Version
“எவனாவது இன்னொருவனைக் காயப்படுத்தினால் அவனுக்கும் அதைப் போன்ற காயத்தை உண்டாக்க வேண்டும்.

திருவிவிலியம்
தமக்கு அடுத்திருப்பவருக்குக் காயம் விளைவித்தால், அவருக்கும் அப்படியே செய்யப்படும்.

Leviticus 24:18Leviticus 24Leviticus 24:20

King James Version (KJV)
And if a man cause a blemish in his neighbor; as he hath done, so shall it be done to him;

American Standard Version (ASV)
And if a man cause a blemish in his neighbor; as he hath done, so shall it be done to him:

Bible in Basic English (BBE)
And if a man does damage to his neighbour, as he has done, so let it be done to him;

Darby English Bible (DBY)
And if a man cause a blemish in his neighbour, as he hath done, so shall it be done to him;

Webster’s Bible (WBT)
And if a man shall cause a blemish in his neighbor; as he hath done, so shall it be done to him;

World English Bible (WEB)
If anyone injures his neighbor; as he has done, so shall it be done to him:

Young’s Literal Translation (YLT)
`And when a man putteth a blemish in his fellow, as he hath done so it is done to him;

லேவியராகமம் Leviticus 24:19
ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.
And if a man cause a blemish in his neighbor; as he hath done, so shall it be done to him;

וְאִ֕ישׁwĕʾîšveh-EESH
כִּֽיkee
יִתֵּ֥ןyittēnyee-TANE
מ֖וּםmûmmoom
בַּֽעֲמִית֑וֹbaʿămîtôba-uh-mee-TOH
כַּֽאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
עָשָׂ֔הʿāśâah-SA
כֵּ֖ןkēnkane
יֵעָ֥שֶׂהyēʿāśeyay-AH-seh
לּֽוֹ׃loh

இணை வசனம்

Deuteronomy 19:21
உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.

Matthew 5:38
கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

Matthew 7:2
ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.


Tags ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால் அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது
லேவியராகமம் 24:19 Concordance லேவியராகமம் 24:19 Interlinear லேவியராகமம் 24:19 Image